Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி… செலுத்தப்பட்டவுடன் மூச்சுத்திணறல்.. சென்னையில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முன்களப் பணியாளர் ஒருவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி என்ற மருத்துவமனையில் மீனா என்பவர் முன்களப் பணியாளராக பணியாற்றிவருகிறார். இவருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று கோவாக்சின் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. எனவே ஸ்டான்லி மருத்துவமனையில் மீனா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ கல்வி […]

Categories

Tech |