தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான போண்டாமணி இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அண்ணன் போண்டாமணி அவர்களுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். தயவுசெய்து இந்த காணொளியை பார்க்கும் நண்பர்கள் அவரின் மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். […]
Tag: உடல் நிலை மோசம்
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ஹரிகரன் நடிக்க கூட முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய்,இதய நோய் மற்றும் இரண்டு கிட்டி செயல் இழப்பு என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள இவர் இன்னும் ஆறு மாதம்தான் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கை விரித்து விட்டதாக அவரின் மனைவி கவிதா கூறியுள்ளார். தன்னை பராமரிக்க முடியாமல் […]
பிரபல சாமியாராக நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் காரணமாக தீவிரமாக தேடப்பட்டு வரும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி கைலாசாவின் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனிடையே நித்தியானந்தா உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகியது . தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அடைக்கலம் வழக்குமாறு,இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த […]
பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட வில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார், அதன் காரணமாக திடீரென்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் […]