இந்திய ராணுவத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி பகுதியில் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு சியாச்சினியில் 16 ஆயிரம் அடி உயரத்தில் பணியாற்றி வந்தார். அப்போது பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த பகுதியை மீட்கும் பணியான “ஆபரேஷன் மேக்தூத்” சந்திரசேகர் அங்கம் வகித்தார். அந்த குழுவில் ஈடுபட்ட அனைவரும் சியாச்சினியில் பனி பிரதேசத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் அங்கு ஏற்பட்ட பனி சரிவில் சிக்கி 18 வீரர்கள் பலியாகினர். இதில் சந்திரசேகர் […]
Tag: உடல் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து இமாசல பிரதேசத்தின் தொடர்புடைய பகுதியில் மலையேற்றம் செய்வதற்காக இரண்டு மலையேற்ற குழுக்களை சேர்ந்த 22 வீரர்கள் மலை ஏற்றத்திற்கு புறப்பட்டனர். அக்டோபர் 17ஆம் தேதி மலையேற்றம் செய்ய கிளம்பியவர்கள் அக்டோபர் 19ஆம் தேதி சித்குல் என்ற பகுதியை அடையலாம் என்று திட்டம் போட்டனர் ஆனால் வழியிலேயே அவர் தொலைந்த போய்விட்டனர். இந்நிலையில் தொலைந்து போனவர்களில் 12 பேரின் உடல்களை […]
உத்தரப்பிரதேச மாநிலம் முர்தாநகரில் நகரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரரான அம்ரிஷ் தியாகி என்பவர் மலை ஏறுவதில் மிகவும் சிறந்து விளங்குபவர். இவர் இமாலயம், சியாச்சின் போன்ற உயரமான மலை உச்சிகளில் பலமுறை ஏறி மூவர்ண கொடியை ஏற்றி உள்ளார். 2005ஆம் ஆண்டு இதே போன்று சியாச்சின் மலை உச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்ற தனது அணியுடன் சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பனிக்குள் புதைந்தனர். மீட்புக்குழுவினர் அந்த ஆண்டு 3 ராணுவ […]