Categories
உலக செய்திகள்

மக்களின் உடல்வெப்பநிலையை கண்டறிய புதிய தொழில்நுட்பம்.. மலேசியா அசத்தல்..!!

மலேசியாவில் தெரெங்கானு என்ற மாநிலத்தில் ட்ரோன்கள் மூலமாக பொது வெளிகளில் மக்களின் அதிகமான உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது. மலேசியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தொலைவிலிருந்தே மக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரோன்கள் தரையில் சுமார் 20 மீட்டர் தொலைவிலிருந்து, அதிக வெப்பநிலை உடைய மனிதர்களை கண்டறிந்து விடும். அப்போது உடனடியாக சிவப்பு நிற எச்சரிக்கை ஒளியானது, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்படும். அதன் பின்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதாவது கொரோனாவின் இந்த அலையானது எளிதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகள்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவால்… தீவிரப்படுத்தப்பட்ட சோதனை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின்படி பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனையை கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories

Tech |