Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இளநீர் விற்று அரசு பள்ளிக்கு ரூ.1 லட்சம் கொடுத்த பெண்மணி”…. குவியும் பாராட்டு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை-திருப்பூர் சாலையில் தாயம்மாள் என்ற பெண்மணி தனது கணவருடன் சேர்ந்து இளநீர் விற்பனை செய்து வருகிறார். இவர்களுடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாள் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் அந்த பள்ளியில் நடந்துள்ளது. அப்போது ஆசிரியர்கள் வகுப்பறை கட்ட நிதி திரட்டுவதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட தாயம்மாளும் அவருடைய கணவரும் இளநீர் விற்று சேமித்த பணம் ரூ.1 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காத்திருந்த கூட்டம்…. தடுப்பூசி போடவில்லை…. ஏமாற்றமடைந்த மக்கள்….!!

தடுப்பூசி போடுவதற்காக நீண்டநேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவும் காரணத்தினால் ஆங்காங்கு தடுப்பூசி போடப்படும் முகாம் நடத்தி வருகிறது. அதேபோல உடுமலைப்பேட்டை பகுதியிலும் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இந்த தடுப்பூசி 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு போடப்படுகிறது. மக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட  வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து முகாம்களில் வரிசை எண் படி டோக்கன் கொடுத்து தடுப்பூசியை செலுத்துவதால்  மக்கள் கூட்டம் காலை ஆறு மணியிலிருந்து  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இளைஞருக்கு கத்திகுத்து விசாரணையில் காவல்துறை…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மது போதையில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடுமலைப்பேட்டை அடுத்த பெரிய வாளவாடி சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சின்ன வாளவாடி சந்தை அருகே உள்ள கடைவீதிக்கு சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த தனியார் பேருந்து நடத்துனர் பழனிச்சாமி என்பவர் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி, பிரகாஷ்சை கல்லால் தாக்கியும், கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பிரகாஷ் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணிக்கு தொற்று…. மருத்துவர் உட்பட 80 பேருக்கு சோதனை…. 22 பேர் தனிமை …!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 6 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்பிணிப்பு சிகிச்சை அளித்த செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட 22 பேர் தனிமைப்படுத்தியுள்ளனர்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சாமிநாத புரத்தை சேர்ந்தவர். 6 மாத கர்ப்பிணியான இந்த பெண் மேல் சிகிச்சைக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை  நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரித்ததால்  […]

Categories

Tech |