Categories
தேசிய செய்திகள்

உடுமலை சங்கர் கொலை வழக்கு… கௌசல்யா தந்தை விடுதலையை எதிர்த்து… உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!

சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனைக் குறைப்பை எதிர்க்கும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது சென்ற 2016 ஆம் ஆண்டு முன்பு கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிரிழந்து விட்டார். மாநிலத்தையே உலுக்கி எடுத்த இந்தக் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 6 பேரில் […]

Categories
மாநில செய்திகள்

இப்படியே விட்டுவிட மாட்டடோம் – சங்கர் வழக்கில் தமிழக அரசு அதிரடி முடிவு …!!

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. உடுமலைபேட்டையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கௌசல்யா தம்பதியை கூலிப்படை தாக்குதல் நடத்தியது.  இந்த வழக்கு தொடர்பாக 2016திருப்பூர் நீதிமன்றம் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வாக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக குறைதது. இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து, தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியான்ஸ் கூறுகையில்,  […]

Categories

Tech |