பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த […]
Tag: உடை
பாவனாவை வலைதளங்களில் ட்ரோல் செய்ததால் வருத்தம் அடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த பாவனா அணிந்திருந்த […]
சமந்தா அணிந்திருந்த மாடர்ன் உடை போல் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற வருடம் தனது காதல் கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சினிமாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரை […]
கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டிய பெண், பாலியல் இச்சையை தூண்டும் விதமாக ஆடை அணிந்திருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த வழக்கு பொருந்தாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம் எழுத்தாளருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் பெண்கள் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து பாலியல் இச்சையை தூண்டும் வகையில் உரை அணிந்திருந்தால் பாலியல் சீண்டல் குற்றம் ஆகாது என்று கேரளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார். இந்த […]
தனுஷ் செய்ததை பார்த்த ரசிகர்கள் எதை எப்பொழுது செய்ய வேண்டும் என தெரிந்து வைத்திருக்கிறார் என கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் ஹாலிவுட் திரைப்படத்தில் தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. முன்னதாக தனுஷ் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் அணிந்து வந்த உடைகள் பற்றி பேசப்பட்டது. பின்னர் பிரீமியர் ஷோவில் தனது மகன்களுடன் கோர்ட் சூட்டில் வந்து கலந்து […]
பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தேவையான படிப்பு, செலவு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் ஆண் குழந்தைகள் https://www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .
உடல் தெரியும்படி உடை அணியும் மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமாக தண்டனை கொடுக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இருக்கும் பள்ளியில் மாணவ மாணவிகள் தங்கள் உடல் பாகம் வெளியில் தெரியும்படி உடை அணிந்தால் அவர்களுக்கு வெட்கச் சட்டை என ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழங்கால் வரை நீளம் இருக்கும் அந்த சட்டையில் நான் சரியாக உடை அணிந்து உள்ளேன் என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த விநோத தண்டனையில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக சிக்குகின்றனர். 2 மாணவர்கள் மட்டுமே இதுவரை […]