Categories
உலக செய்திகள்

“சீச்சீ”..! ரயிலில் நடந்த “அநாகரீக” செயல்… மர்ம நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்…!

ரயிலில் உடைகளை அகற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட மர்ம நபர் குறித்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள அண்டர்கிரௌண்டில் கடந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் சென்ற நபர் தன் எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பயணியின் முன்னால் தனது உடைகளை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த போது அந்த ரயில் பெட்டியில்வேறு யாரும் இல்லை என்றும் […]

Categories

Tech |