Categories
உலக செய்திகள்

பாடி பில்டரின் செக்ஸ் பொம்மை திருமணம்… “பொம்மை உடைந்ததால்” நடந்த விபரீதம்..!!

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் பொம்மை உடைந்ததால் வேதனையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்ய முடிவு செய்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்கோ என்ற பொம்மை இடம் தனது காதலைத் தெரிவித்தார். பின்னர் இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் தடைப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் திருமணம் […]

Categories
அரசியல்

நடனமாடும் குஷியில்… டிவியை உடைத்த குழந்தை… வைரலாகும் வீடியோ..!!

தமிழில் லக்‌ஷ்மி திரைப்படத்தில் வெளியாகி ஹிட் ஆன பாடல் மொராக்கா. இந்த பாடலை டிவியில் பார்த்தபடி சுட்டிக் குழந்தை ஒன்று நடனமாடுகிறது. குழந்தையின் நடனத்தை பெற்றோர்களும் பாடி ரசித்து வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். திடீரென உற்சாகம் அடைந்த குழந்தை ஆடும் குஷியில் டிவியைப் பிடித்து ஆட முயன்றுள்ளது. ஆனால், ஆடிய வேகத்தில் டிவி எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்துவிட்டது. தற்போது இந்த வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.youtube.com/watch?v=Nk1166NWJKw&feature=youtu.be

Categories

Tech |