Categories
தேசிய செய்திகள்

#BREAKING : போலீஸ் தாக்கியதில் ப.சிதம்பரம் கை உடைந்தது….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் நிதி அமைச்சர் பா சிதம்பரத்திற்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, இன்று நடந்த போராட்டத்தில் பா சிதம்பரத்தை காவல்துறையினர் தாக்கியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

டெல்லியை விட 3 மடங்கு பெரியது…. உடைந்து நொறுங்கிய ரோனி பனிப்பாறை….!!!!

உலக அளவில் வெப்ப நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் உள்ள பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வானிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி அண்டார்டிகாவில் வழக்கத்தைவிட வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக இன்று அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்று உடைந்து நொறுங்கி கடலில் கலந்தது. இதுதான் உலகிலேயே […]

Categories

Tech |