பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல கிருஷ்ணன் புதூர் பகுதியில் கூட்டுக் குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பேரின்ப விஜயகுமார் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தார். ஆனால் குழாயில் மறுபடியும் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் திடீரென போராட்டத்தில் […]
Tag: உடைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என மூன்று மதுவிலக்கு அமல் பிரிவு காவல் பிரிவுகள் அமைக்கப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு கடத்திவரப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநில மதுபாட்டில்கள் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1, […]
கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய ரசிகரின் செல்போனை ஸ்டேடியத்திலேயே கீழே போட்டு அடித்து நொறுக்கி உள்ளார் அதன்பிறகு அவர் ஒரு உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்க்கும், எவர்டன் என்ற டீம்க்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 0 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்டேடியத்தை விட்டு […]
மழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்ட வளவனாறு வாய்க்கால் மணல் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் மழையால் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள பிச்சன் கோட்டம் பகுதியில் கட்டிமேடு வளவனாறு வாய்க்காலில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், நெற்பயிர்களும் நீரில் மூழ்கியது. இதுகுறித்து […]
குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்வதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகர பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாநகர் பகுதி முழுவதிலும் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. இங்கு ஏற்கெனவே இருந்த தொட்டிகளில் நீரேற்றம் செய்து குடிநீர் விநியோகம் […]
பிரபுதேவா சிறுமி தித்யா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த லட்சுமி திரைப்படம் 2018 ல் வெளியானது. இந்த பாடத்தில் வரும் பிரைட் ஆஃப் இந்தியா டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை பார்த்து சிறுமி அதில் கலந்து கொள்கிறார். அதில் நடனத்தில் ஆர்வம் உள்ள நிறைய சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மொர்ராக்கா மற்றக்கா பாடலும் தித்யாவின் நடனமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு நடனமாடும் சிறுமி பேருந்தில் ஏறி கைப்பிடி கம்பிகளை பிடித்து […]