Categories
பல்சுவை

உட்கார்ந்தே இருக்கீங்களா….? புகைப்பழக்கத்தை விட ஆபத்தானது…. ஆய்வு கூறும் தகவல்….!!

இன்றைய காலகட்டத்தில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து இருக்கின்றனர். இதனை உட்காரும் வியாதி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆங்கிலத்தில் இது ‘சிட்டிங் டிஸீஸ்’ என்று அழைக்கப்படுகிறது. ஒயிட் காலர் ஜாப் பணியாளர்கள் தினமும் 7 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்கின்றனர். சமீபத்தில் லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில், அலுவலக வேலை பார்ப்பவர்களை விட பேருந்து ஓட்டுநர்கள்  ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உட்கார்ந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் லண்டன் ஓட்டுநர்களில் 74 […]

Categories

Tech |