Categories
தேசிய செய்திகள்

‘நான் ராணுவத்தில் சேர விரும்பினேன்’….. ராஜ்நாத் சிங் உணர்ச்சிவசம்….!!!!

இந்திய ராணுவத்தில் தான் சேர விரும்பியதாகவும், குடும்பக் சூழ்நிலை காரணங்களால் சேர முடியவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அசாம் ரைபிள்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தின் 57வது மலைப் பிரிவு வீரர்களிடம் உரையாற்றிய அவர், ஆயுதப்படையில் சேர நானும் தேர்வு எழுதியுள்ளேன். சிறுவயதில் இருந்தே ஒரு கதை சொல்ல விரும்புகிறேன், எனக்கும் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒருமுறை ஷார்ட் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதியிருந்தேன். பிரச்சனையால் என்னால் ராணுவத்தில் […]

Categories

Tech |