அனைத்து அம்மா உணவகங்களிலும் ஆய்வு செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் பசி தீர்வதற்காக அம்மா உணவகத்தை தொடங்கினார். இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஆட்சியில் திமுக இருப்பதால் அதற்கு சரியான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து சென்னை மேயர் பிரியா கூறியதாவது. அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்கு […]
Tag: உணவகம்
நடிகர் மாதவன் நடித்த “ரன்” படத்தில் நடிகர் விவேக் மலிவான விலைக்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதாக தெருகடையில் சாப்பிடுவார். அப்போது அது காக்கா பிரியாணி என சாப்பிட்ட பிறகே அவருக்கு தெரியவரும். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடைபெற்று வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் ககலானி (71) ரெசிடென்ஷியல் சொசைட்டி கட்டிடத்தின் மேல் தளத்தில் வளர்க்கப்படும் புறாக்களை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதை கண்டறிந்தார். இதையடுத்து […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை […]
ரயில் பயணிகள் தங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து இருக்கும் ரயிலின் ஸ்டேட்டஸ் மற்றும் pnr நிலவரத்தையும் whatsapp மூலமாகவே அறிந்து கொள்ளும் வசதியை ஐ ஆர் டி சி ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவற்றை பயன்படுத்துவதற்கும் whatsapp மூலமாகவே நீங்கள் விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ரயில் பயணிகள் தங்களது ரயில் பயணத்தின் போது தேவைப்படும் உணவை இது வாட்ஸ் அப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்திய ரயில்வே பயணிகள் இனி பிஎன்ஆர் […]
அமெரிக்காவில் ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு வழங்கப்பட்ட டிப்ஸ் மிகப்பெரிய பேசு பொருளாக மாறி உள்ளது. பொதுவாக உணவகங்களில் உணவு பரிமாறும் நபர்களுக்கு பணம் கொடுப்பதை மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். நாடுகள் பேதம் இல்லாமல் உலகம் முழுவதிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. ஊழியரை உற்சாகப்படுத்துவதற்காக மக்கள் இது போன்று கொடுத்து வருகின்றனர். இங்கு உணவு பரிமாறும் பணியை செய்து வருகிறார் மரியானா லாம்பர்ட். சமீபத்தில் இந்த உணவகத்திற்கு ஒருவர் வந்து 13 டாலருக்கு சாப்பிட்ட பிறகு அவருக்கு 3000 […]
நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான உணவகங்களிலும் மெனு கார்டில் கலோரிகள் குறித்த தகவல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளதாவது: “இனிவரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தாங்கள் வைத்திருக்கும் மெனு கார்டில் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரிகளையும் கட்டாயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதன் மூலமாக உணவு […]
சென்னையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் வந்த நபர்கள் தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் பலர் தங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் பல தவறுகளை செய்கின்றன. அந்த வகையில் பெரும்பாலான கொலை சம்பவங்கள் மது போதையினால்தான் அரங்கேறுகின்றது. குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் தாங்கள் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. அப்படி சென்னை பெரியமேடு எம்பி வத்ரன் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்த […]
ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மார்க்கம் பகுதியில் delight restaurant & bbq உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவ உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு பேர் தொடர்ந்து […]
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் குடிபோதையில் ரகளை செய்ததாக விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விமானப் பணிப்பெண் பிராச்சி சிங் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த புதன்கிழமை உணவகத்தில் ஒரு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். உணவகத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்தக் […]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகத்தில் Serendipity3 என்ற உணவகம் ஒன்று உள்ளது. அங்கு 2021-ம் ஆண்டு விலை உயர்ந்த பிரெஞ்சு பிரைஸ் ஒன்று தயாரித்து, கின்னஸ் சாதனையை படைத்தது. இதையடுத்து இந்த பிரெஞ்சு பிரைஸை தற்போது மீண்டும் உணவகத்திற்கு கொண்டு வரவுள்ளதாக அந்த உணவகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி உலக பிரெஞ்சு பிரைஸ் தினமான வரும் ஜூலை 13 (நாளை), புகழ்பெற்ற Crème de la Crème Pommes Frites என்ற பிரெஞ்சு பிரைஸினை விற்பனை செய்யவுள்ளதாக அந்த […]
நடிகர் சூரியின் உணவகத்தை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரி குடும்பத்துக்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவகம் மூலமாக மருத்துவமனைக்கு மாதம் 7000 வருமானம் வந்தது. தற்போது அது ஒரு லட்சம் மாறியுள்ளது. குறைவான விலையில் தரமான உணவை அளிப்பதை இலக்காக கொண்டு […]
ஹாங்காங்கின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது ஜம்போ கப்பல் உணவகம். 1976-ம் வருடம் சேவை தொடங்கிய இந்த கப்பல் பார்ப்பதற்கு அரண்மனை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் முதல் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வரை பல பிரபலங்கள் இந்த கப்பல் உணவகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் நகரின் அடையாளமாக இருந்த இந்த கப்பல் உணவகம் சுற்றுலாப்பயணிகளை பெரிய அளவில் ஈர்த்து வந்தது. ஏராளமான திரைப்படங்களும் இந்த கப்பலில் படம் பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காளான் வகைகள் மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் மாலை நேர உணவகம் ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வருடம் இதன் தொடக்க விழா நடந்தது. அப்போதிலிருந்து அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று அந்த கடை விளங்குகிறது. அந்த உணவகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடந்து முடிந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு ஆஃபர் ஒன்றை உணவகம் வெளியிட்டுள்ளது . அதாவது ஒரு நபர் 12 கோதுமை பரோட்டா சாப்பிட்டால் பணம் செலுத்த […]
மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் வடக்கு எல்லை நகரான cuidad Juarez பகுதியில் ஏராளமான உணவகங்களும், பொழுதுபோக்கு நகரங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் நேற்று மாலை உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. அப்போது கைத்துப்பாக்கிகளுடன் உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு […]
ரஷ்யாவில் வுகூஸ்னோ ஐ டோச்கா என்று புதிய பெயரில் தொடங்கிய மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டித்து மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் நாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய பிறகும் அதன் உணவகங்கள் வுகூஸ்னோ ஐ டோச்கா என்ற புதிய பெயரில் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் மெக்டொனாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர் தான் அலெக்சாண்டர் கோவர். இவர்தான் தலைநகர் மாஸ்கோவில் புதிய பெயரில் […]
பல நடுத்தர மற்றும் உயர்தர உணவகங்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றது. சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக விரும்பி கொடுப்பதே தவிர கட்டாயம் இல்லை என்பது அரசு விதி முறையாகும். இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் புகார் அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சில உணவகங்கள் மீது அதிக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த […]
தென் ஆப்பிரிக்காவில் ஒரு உணவகத்தில் காதலை வெளிப்படுத்திய நபரின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள பிரபல உணவகத்தில் வைத்து ஒரு நபர் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, அந்த உணவகத்தில் வைத்து அவர் காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு பெண் காசாளரிடம் பேசிக் கொண்டுள்ளார். https://twitter.com/Madame_Fossette/status/1519403493894852610 அப்போது, இந்த நபர் அந்த பெண்ணிற்கு பின்புறம் கையில் மோதிரத்துடன் நின்றுகொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து தன் காதலை […]
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் பில்கேட்ஸ். இவரைப் பற்றி கட்டாயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியது இவர்தான். பில்கேட்ஸ் ஒருநாள் சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளார். அங்கு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் சாப்பிட்டதற்குரிய பில் 500 டாலர் வந்துள்ளது. அந்த 100 டாலரை அவர் செலுத்திவிட்டு அவருக்கு சாப்பாடு பரிமாறி ஊழியருக்கு 5 டாலர்கள் டிப்ஸாக வழங்கியுள்ளார். அந்த ஊழியர் என்ன இவர் வெறும் 5 டாலர்கள் மட்டும் கொடுக்கிறார் […]
சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, வேலைநிமித்தமாகவும், படிப்புக்காகவும் வந்து தங்கியிருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர விலையுள்ள உணவகங்களைத் தான். ஆனால், அண்மைக்காலமாக இங்கும் உணவு வகைகளின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி தொடங்கி, நெய்தோசை, வெங்காய தோசை என அனைத்துவகை உணவுகளும் குறைந்தபட்சம் 2 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எரிவாயு விலை உயர்வு, மளிகைப்பொருட்கள் விலை அதிகரிப்பு என பல்வேறு காரணங்களால், […]
சென்னை OMR சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் பெரும் பாகத்தை சேர்ந்த சிலர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் ஓட்டல் ஊழியர்களிடம் முறையிட்டனர். அவர்கள் அலட்சியமாக இருந்ததால் உடனே உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு செய்தனர். அப்போது சமையலறை பராமரிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். அதுமட்டுமல்லாமல் சமையலறையில் கரப்பான் பூச்சிகள் இருந்தன. பின்னர் ஹோட்டலுக்கு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறையில் அனுமதிபதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் நாடுமுழுவதும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில் பக்ரைனில் […]
சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் உணவகங்களில் அரசு பேருந்து நிற்க வேண்டுமென விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் புதிய பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. அந்த புதிய பட்டியலில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சைவ […]
அரசு பேருந்துகள் பயணத்தின்போது இடைநிறுத்தும் உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான உரிமம் பெறும் உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நிபந்தனை விதித்துள்ளது.
ரயில் நிலையங்களில் உணவு கடைகள், பாஸ்ட்புட் நிலையங்கள், உணவகங்கள் அமைப்பதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி ரயில் சேவை உணவு சாராத உணவு சேவைகள், டிக்கெட் விநியோகம் போன்றவற்றை ஐஆர்சிடிசி நிறுவனம் கையாண்டு வருகிறது. மறுபுறம் இந்திய ரயில்வே முழுவீச்சாக ரயில் சேவைகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் IRCTC க்கு நிறைய இடம் உள்ளது. அந்த இடங்களில் கடைகளை திறக்காததால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே […]
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்று ‘தேங்க் யூ’ மற்றும் ‘ப்ளீஸ்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறது. இந்த உணவகம் ஹைதராபாத்தின் கஜகுடா பகுதியில் தக்ஷின் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் கஸ்டமர்கள் ப்ளீஸ் மற்றும் தேங்க்யூ என்ற வார்த்தைகளை பயன்படுத்தினால், ரூ.35 வரை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த உணவகத்துக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காவல் துறையினர் விசாரணைக்கு சென்று வீட்டிற்கு வந்த வாலிபர் விஷம் குடித்தது தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருடைய மகன் ஹரிஷ் சனிக்கிழமை நண்பர்களோடு ஹோட்டல் சென்று உணவருந்தி விட்டு பின்பு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், காவல் துறையினர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து […]
நாடு முழுவதும் பட்டினி இல்லா நிலையை உருவாக்குதற்கு சமூக சமையல் கூடங்களை அமைக்க வலியுறுத்தி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தமிழகத்தில் 4 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்தது குறித்து உச்சநீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, 654 சமூக சமையல் கூடங்கள் “அம்மா உணவகம்” எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள கோவில்களில் சுமார் 66 ஆயிரம் நபர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]
அரசு பேருந்துகள் மாமண்டூர் பயண வழி உணவகத்தில் நின்று செல்வது வழக்கம். மேலும் பயணிகள் அங்கு தங்களுக்கு தேவையான உணவுகளை பெற்று கொள்கின்றனர். இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று முதல் அரசு பேருந்துகள் மாமண்டூர் பயண வழி உணவகத்தில் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த உணவகங்களில் பயணிகளுக்கு கூடுதல் விலைக்கு தரமற்ற உணவுகளை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் […]
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோவில் மக்கள் குவிந்திருந்த ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெனி நகரில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓட்டலுக்குள் நுழைய முயன்ற தற்கொலைதாரியை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இருந்த போதிலும் அவன் நுழைவு வாயிலிலே தன்னைத்தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான். இதில் தற்கொலைதாரி உட்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ் […]
முந்தைய நாளன்று தயாரித்த பரோட்டாவை நீரில் ஊறவைத்து சூடேற்றி புதிது போன்று விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் அருகில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் மாலை, இரவு என இருவேளைகளிலும் பரோட்டாக்களை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம் ஆகும். அந்த உணவகத்தில் தயார் செய்யப்பட்ட பரோட்டாக்கள் விற்பனை ஆகாதபோது அடுத்த நாள் காலையில் அவற்றை அப்படியே நீரில் ஊறவைத்து, சூடேற்றி விற்பனை […]
கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி […]
அமெரிக்காவில் ஒரு உணவகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதால் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் மான்ஹாட்டன் என்ற நகரத்தில் இருக்கும் உணவகம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர், “அல்லாஹு அக்பர், இன்னும் இரண்டே நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது, நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து சாகப் போகிறீர்கள்” என்று கத்தியிருக்கிறார். இதனால், பயத்தில் அங்கிருந்த பெண்கள் சாப்பாட்டை வைத்து விட்டு பதறிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். இதை […]
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தனது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்பதற்காக உணவகம் ஒன்றில் செய்த மோசமான செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Rhode Island என்ற பகுதியில் வசித்து வரும் Jumanne Way என்ற இளைஞர் தான் எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுத்து பல செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த வகையில் அமெரிக்க உணவகம் ஒன்றில் அந்த இளைஞர் செய்த மோசமான செயலையும் […]
உணவகங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து 5 கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவின்படி உணவு பாதுகாப்பு, நியமன அதிகாரி தங்க விக்னேஷ் மற்றும் அதிகாரிகள் காந்திஜிரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன பெட்டியில் முதல் நாள் சமைத்த அசைவ உணவுகள் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]
அமெரிக்காவில் ஒரு உணவகத்தில் இலவச வைஃபை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த புதிரை கண்டுபிடியுங்கள் என்று போடப்பட்டுள்ளது பெரும் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உணவு சாப்பிடுவது முதல் காய்கறி, வீட்டிற்கு தேவையான பொருள்கள் அனைத்துமே தற்போது இணையதளம் மூலமாகவே வாங்கப்பட்டு வருகின்றது. அதிலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். இப்படி அனைத்திற்குமே இணையம் என்பது மிக முக்கியமாக இருக்கின்றது. ஹோட்டல், மால்கள் […]
அமெரிக்காவில் உணவகத்திற்கு சாப்பிட சென்ற நபருக்கு இறைச்சியை குறைவாக கொடுத்து ஏமாற்றிய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு 22 வயதுடைய Antonio Chacon என்ற இளைஞர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தன் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள். Antonio Chacon இறைச்சி சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால் சாப்பாட்டிலிருந்த இறைச்சித் துண்டு அளவு சிறியதாக இருந்துள்ளது. இதனால் Antonio-விற்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக […]
பிரான்சில் உணவகத்தின் அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சில் Bondues aerodrome-என்ற பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்நகரத்திற்கு அருகில் உள்ள லில்லி என்ற நகரின் Wambrechies பகுதியிலுள்ள உணவகத்தின் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விமானத்தில் மூவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது விபத்து […]
தமிழகத்தில் தேநீர் மற்றும் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் இணைந்து ஆலோசனை செய்து புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. […]
அமெரிக்காவில் உணவகத்தில் முகக் கவசம் அணிய வில்லை என்று உணவக மேலாளர் திட்டியதால் வேலையை விட்டு சென்று விட்டார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் உணவகம் ஒன்று உள்ளது. அந்த உணவகத்தில் பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். அப்போது அந்த உணவகத்திற்கு உணவு சாப்பிட ஒரு ஜோடி வந்துள்ளது . அவர்களுக்கு இந்தப் பெண் உணவு பரிமாற சென்றார் . அப்பொழுது உணவு சாப்பிட வந்த பெண் இவரிடம் முகக் கவசம் அணியும்படி கூறியுள்ளார் . […]
மும்பையில் உணவகம் ஒன்றில் காவலர்களை போல நடித்து 12 கோடியை கொள்ளையடித்து சென்ற 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புறநகர் பகுதியான விலே பார்லேவில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காவலர்கள் போல நுழைந்த நபர்கள் அங்கு சோதனை நடத்த வேண்டும் என்று கூறி 12 கோடியை எடுத்து சென்றனர். பின்னர் உணவக ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு வந்த போது நாங்கள் சோதனை செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதை அடுத்து உணவகத்தில் கொள்ளையடிக்க சம்பவம் தெரியவந்தது. […]
பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ்ஸில் காஜல்அகர்வால் தனது கணவருடன் சாப்பிடும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை வைரலாகி வருகிறது . நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், கடந்த 27 வருடங்களாக இவர்கள் நல்ல சுவையான உணவை தந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒன்பது வருடங்களாக இங்கு வாடிக்கையாளராக உள்ளேன் என்று பதிவிட்டிருந்தார். அங்கு சென்று தான் உணவருந்தும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மிகச் […]
வடக்கு கரோலினா பகுதியில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டால் தனது வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கார் மற்றும் ஐபோன் பரிசுகளை வழங்கி வருகிறது. வடக்கு கரோலினா பகுதியில் மிஸ்டர் பீஸ்ட் என்பவர் மிகவும் பிரபலமான யூடியூபர். இவர் இணையத்தில் விநோதமான செயல்களை செய்வதன் மூலம் பிரபலம் அடைந்தவர். சமிபத்தில் இவர் வடக்கு கரோலினா பகுதியில் இலவச உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இங்கு வந்து சாப்பிடுபவர்களுக்கு ரொக்கம், கார், ஐபோன், ஐபேட் போன்றவற்றை பரிசாக வழங்குவதாகவும் இவர் அறிவித்திருந்தார். இந்த […]
பெண் ஒருவர் உள்ளாடை அணிந்து உணவகத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள North bondi என்ற பகுதியில் உள்ள உணவகம் north bondi fish. இந்த உணவகத்தில் சுற்றுலா பயணியான Martina corradi என்ற பெண் தன் காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்தை விட்டு பலர் முன்னிலையில் தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவகத்தின் மேலாளர், Martina corradi யிடம் மன்னிப்பு கூறுவதாக […]
புனே உணவகத்தில் பணியாளர் ஒருவர் 4 வயது சிறுவனுக்கு சர்க்கரைக்கு பதிலாக வாஷிங் சோடாவை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 வயது சிறுவன் ஒருவன் மூத்த சகோதரர் மற்றும் தாத்தாவுடன் உணவகத்திற்கு சென்றுள்ளார். மூவரும் சாப்பிட்ட பிறகு அந்த சிறுவன் சக்கரையை கேட்டுள்ளார். ஹோட்டல் ஊழியர் எடுத்து வந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட பிறகு சிறுவன் கத்தியுள்ளார். இதைப்பார்த்த சிறுவனின் தாத்தா அதை ருசி பார்த்த போது […]
உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் ஊழியருக்கு 5000 டாலர் டிப்ஸ் வழங்கியது பாராட்டுக்களை பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள இத்தாலிய உணவகம் Anthony”s At paxon . இவ்வுணவகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியராக படித்துக்கொண்டே ஊழியராக வேலை செய்து வருபவர் ஏஞ்சலோ. இவர் இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு 205 டாலருக்கான பில்லை கொடுத்துள்ளார். ஆனால் அவர் 5,000 டாலரை டிப்ஸ் என்று ஏஞ்சலோவிடம் வழங்கியுள்ளார். இதையடுத்து இவ்வுணவகம் அவர் பில் கொடுத்தற்கான ரசீதை புகைப்படம் […]
அமெரிக்காவில் ஒரு ஓட்டல் நிறுவனத்தில் உணவு சாப்பிட வந்த ஒருவர் 3 லட்சம் டிப்ஸாக வழங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் ப்ரூமால் என்ற பகுதியில் ‘ஆண்டனிஸ் அட் பிக்ஸான் ஹாலோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சாப்பிட்ட உணவிற்கான பணம் போக சிறிய அளவு டிப்ஸ் என்ற பெயரில் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் வழங்க விரும்பினால் அதை இவ்வாறு தருவார்கள். இப்படியாக கடந்த 12ஆம் தேதி அந்த உணவகத்திற்கு வந்த முகம் […]
உணவகங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய வகையில் உபயோக கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஷோமாட்டோ அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் உணவகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கான வினியோக கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஷோமாட்டோ அறிவித்துள்ளது. அதன்படி ஷோமாட்டோ மூலமாக ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வினியோகிக்க உறவுகளிடம் இருந்து பெறப்படும் கமிஷன் தொகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் உணவை ஆர்டர் செய்யும்போது விதிக்கப்படும் இணையவழி பணப்பரிவர்த்தனைகான கட்டணமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் […]
கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்று ஜிப் வைத்த முகக்கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்றில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜி போட்ட முக கவசங்களை வழங்கி ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதிக அளவு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முக கவசத்தை மறந்து விடுகிறார்கள். அதனால் பல்வேறு இடங்களில் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் ஜிப்பை வைத்த கவசங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் […]
உணவகத்தில் சாப்பிட்ட பிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது ஜோர்தான் தலைநகரான அம்மானுக்கு வெளிப்புறம் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டபிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அந்த உணவகம் மாமிச உணவு ஒன்றை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அதிக அளவு வெயில் இருக்கும் இத்தகைய காலத்தில் முறையாக மாமிச உணவுகளை பராமரிக்காததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த உணவகத்தில் சாப்பிட்டு […]