Categories
உலக செய்திகள்

உலகையே உலுக்கும் பஞ்சம்… அதிகரித்து வரும் உயிரிழப்புகள்… பிரபல அமைப்பு பரபரப்பு தகவல்..!!

உலக அளவில் ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் உயிரிழப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் பசி கொடுமையை அனுபவித்து வருவதாகவும், ஒரு நிமிடத்திற்கு 11 பேர் பசியால் மரணிப்பதாக ஆக்ஸ்பாம் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி 15 ஆயிரத்து 840 பேர் ஒரு நாளைக்கு உயிரிழப்பதாகவும், கொரோனா காலகட்டத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் 52 லட்சம் மக்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு சூடான், எத்தியோப்பியா, […]

Categories

Tech |