Categories
தேசிய செய்திகள்

உணவில் கிடந்த முடி!… கோபத்தில் கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் […]

Categories
உலக செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டார்கள்….. தவறாக விளம்பரம் செய்த பாஸ்தா நிறுவனம்….. கொந்தளித்த பிரபல நாட்டு பெண்…..!!!!!

பிரபல நாட்டில் 3  நிமிடத்தில் பாஸ்தா செய்யலாம் என விளம்பரம் செய்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா  பகுதியில் அமண்டா ரமிரெஸ்  என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல உணவு நிறுவனமான கிராப்ட் ஹெய்ன்ஸ் மீது கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் இந்த  நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகள் வெறும் 3.5 நிமிடத்தில் வெந்து விடும் என  விளம்பரம் செய்தார்கள். அதை வாங்கி நான் பயன்படுத்தும் போது அதிக  நேரமானது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

உணவு டெலிவரி: சென்னையில் தொடங்கியது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திட்டம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வணிகவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் ஆன பிகாஸ், கோ சாப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காய்கறி, உணவு ஆகியவை டெலிவரி செய்யக்கூடிய தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டு முதல் கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனிடையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : குளிர்ச்சியா இருக்கு….. “உணவு சரியில்லை”…. அதிருப்தியில் இந்திய வீரர்கள்…!!

இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நன்றாக இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி கோலியின் அதிரடியால் தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து அடுத்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… 16% மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடி… உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்…!!!!!

பாகிஸ்தானில் 16 சதவிகிதம் மக்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிவாரண முகாம்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது தவிர தோல் நோய், மலேரியா பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட […]

Categories
உலக செய்திகள்

இதை உடனடியாக ரிட்டன் பண்ணுங்க…. பிரபல நாட்டில் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் வாடிக்கையாளர்கள் வாங்கிய ஒரு உணவு பொருளை திரும்ப செலுத்த வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் முழுவதும் புகையூட்டப்பட்ட சால்மன் மீன்கள் திரும்ப பெறப்படுகின்றது. அந்த உணவு வைக்கப்பட்டுள்ள உறையில் காலாவதி தேதி  தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக அந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் carrefour பல்பொருள் அங்காடி தெரிவித்துள்ளது. மேலும் delpeyrat பிராண்ட் scottish smoked salmon என்னும் அந்த தயாரிப்பின் விவரங்கள் பின்வருமாறு. Barcode: 3067163649634 Batch number: F2570028 பயன்படுத்த  உகந்த […]

Categories
உலக செய்திகள்

“அடடே! சபாஷ்”…. பிரான்ஸ் விவசாயிகளின் அசத்தலான முயற்சி…. என்ன தெரியுமா?….

பிரான்ஸ் நாட்டில் விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரம் மற்றும் உணவை தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் Agrivoltaics என்ற நடைமுறை தொடங்கியிருக்கிறது. அதாவது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விவசாயிகள் ஒரே சமயத்தில் மின்சாரத்தையும் உணவையும் தயாரிக்கக்கூடிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். Agrivoltaics என்ற அந்த முறையானது நிலத்தில் ஒரே சமயத்தில் சூரிய ஆற்றலில் மின்சாரம் தயாரிப்பது மற்றும் விவசாயம் செய்வதாகும். அதன்படி பயிர்கள் வெயிலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும், சோலார் தகடுகள் மூலமாக சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு Good நியூஸ்!!…. 14 நாட்களே இந்த சலுகை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் ரசிபி நிறுவனம் பல சலுகைகளை வழங்கியுள்ளது. ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ரயில் ரசிபி என்ற நிறுவனம் பயணிகள் விரும்பிய உணவுகளை விநியோகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் கூறியதாவது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீதம் சிறப்பு விழா கால சலுகை உள்ளது. இந்து சலுகையானது நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை அமலில் இருக்கும். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தலித் வீட்டில் சாப்பிட்ட எடியூரப்பா, பசவராஜ் பொம்மை…. வெளியான புகைப்படம்…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க தேர்தல் பிரசாரம்யாத்திரையின் ஒரு பகுதியாக எடியூரப்பா மற்றும்  முதல்வர் பசவராஜ்பொம்மை தலித் ஒருவரின் வீட்டில் இன்று உணவு அருந்தினர். பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் கர்நாடகத்தில் அடுத்த வருடம் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும் மாநில அளவில் பா.ஜ.க யாத்திரை மேற்கொண்டு உள்ளது. கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க, ராய்ச்சூர் மாவட்டத்திலிருந்து நேற்று தன் ஜன்சங்கல்ப் யாத்திரையை துவங்கியது. இன்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போரடித்துப்போன சூட்டிங் சாப்பாடு…. “ராஷ்மிகாவை ஸ்பெஷலாக கவனித்த ரன்பீர் கபூர்”… பாருடா….!!!!!

ராஷ்மிகாவுக்கு ஸ்பெஷலாக உணவு எடுத்து வந்து கவனித்துள்ளார் ரன்பீர் கபூர். தமிழ் சினிமா உலகில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஸ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் வெற்றி பெற்றதால் ஆந்திராவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் பழமொழிகளில் வெளியாகி பெரிய […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கன்டிஷனா?… திருமண நிகழ்ச்சியில் ஆதார் இருந்தா மட்டும் தான் சோறு…. ஷாக் நியூஸ்….!!!!

திருமண நிகழ்ச்சியில் ஆதார் அட்டை கொண்டுவந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையை காட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் வித்தியாசமான அணுகுமுறையால் நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமணம் ஈர்த்து இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டை காட்டும் விருந்தினர்களை […]

Categories
தேசிய செய்திகள்

கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு போறாங்களா?…. கடும் கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ செப்டம்பர் 16ம் தேதி சஹாரன்பூரில் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின்போது சில வீரர்களால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கழிவறை போன்ற தோற்றத்திலுள்ள  அறையில் இருந்து பல பாத்திரங்களிலிருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லப்படுவதை வீடியோக்களில் காட்டப்படுகிறது. அந்த 1 நிமிட வீடியோவில் பிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது. அதன் வாயிலுக்கு அருகிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து உணவகங்களிலும்….. “இனி மெனு கார்டில் இந்த விவரம் கட்டாயம்”….. FSSAI அதிரடி….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து விதமான உணவகங்களிலும் மெனு கார்டில் கலோரிகள் குறித்த தகவல் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளதாவது: “இனிவரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தாங்கள் வைத்திருக்கும் மெனு கார்டில் உணவு வகைகளுடன் அவற்றின் கலோரிகளையும் கட்டாயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இதன் மூலமாக உணவு […]

Categories
மாநில செய்திகள்

“ரயில் பயணிகளுக்கு இனி வாட்ஸ் அப் மூலம் உணவு விநியோகம்”… எப்படி ஆர்டர் செய்யலாம்…? முழு விவரம் இதோ..!!!!!

ஐ ஆர் சி டி சி யின் உணவு விநியோகத்தளமான ஜூப் ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து ரயிலில் நேரடியாக உணவு வினையாக அனுபவத்தை வழங்கி வருகின்றது. நீங்கள் பயணம் செய்யும்போது ரயிலில் நேரடியாக உங்களுக்கு விருப்பமான சுவையான உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஐ ஆர் சி டி சி யின் ஜூப் சேவையில் உணவை ஆர்டர் செய்ய நீங்கள் எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மேலும் வாட்சப் வழியாக ரயிலில் நேரடியாக […]

Categories
தேசிய செய்திகள்

“தரமான உணவு கிடைக்க வேண்டும்”… திமுக அரசு நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!!!

பொதுமக்களின் உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதில் திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனித பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றால் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற வேண்டும் என்றால் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருப்பது மட்டுமல்லாமல் தரவான உணவையும் பாதுகாக்கப்பட்ட குடிநீரும் உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!….. இதை மட்டும் பண்ணா போதும்….. சாப்பாடு உங்களை தேடி வரும்…. வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் அரசு பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றது. ரயில் பயணம் கட்டணமும், நேர குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் ரயில்களை நாடுகின்றனர். ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது சில நேரங்களில் பயணிகளுக்கு சலிப்பு தட்டு ஒன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு ஒரு நிமித்தமாக உடனடியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதே […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. உணவில் இருந்த பாம்பின் தலை… அதிர்ந்து போன விமான பணியாளர்…!!!

துருக்கி நாட்டில் ஒரு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு ஒன்றின் தலை இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கடந்த 21ஆம் தேதி அன்று ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. அந்த விமானத்தின் பணியாளர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பணியாளர் தன் உணவில் காய்கறிகளோடு பாம்பின் தலை கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார். உடனே அதனை வீடியோ எடுத்து தன் ட்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டார். உரிய விமான நிறுவனம் தகுந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“15 தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி”…. கலெக்டர் அறிவிப்பு….!!!!!!!!

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 937 மாணவ மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது பற்றி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர்மன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தமிழக முதல் அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“3 நாள் பயணமாக அந்தமான் நிக்கோபார் தீவு”… துப்புரவு பணியாளர்களுடன் உணவு அருந்திய மத்திய மந்திரி….!!!!!!!!

மத்திய மந்திரி எல்.முருகன் நிக்கோபரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியை செய்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஹாவ்லாக் கார் நிக்கோபர் தீவுகளில் 100 வாட்  திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி ஒளிபரப்பு நிலையம் தொடங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் போர்ட் பிளேயர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…..! படிப்பு, தங்குமிடம், உணவு, உடை இலவசம்….. ஆனா இவர்களுக்கு மட்டும் தான்…..!!!!!

பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள ஆண்குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரவும், பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு தேவையான படிப்பு, செலவு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். எனவே பெற்றோரை இழந்து தவிக்கும் ஆண் குழந்தைகள் https://www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .

Categories
உலக செய்திகள்

“எங்கள் வேலை போனாலும் கவலையில்லை”….இலங்கையில் தொடரும் போராட்டம்…!!!!!!!

இலங்கைக்கு கொழும்புவில் உள்ள ஒரு என்ஜிஓ  அறக்கட்டளை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. நாட்டில் போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கூட வழி  இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அதிபர் பதவிவிலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வேலை இல்லாதவர்கள் உட்பட பல பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் […]

Categories
உலக செய்திகள்

OMG: இதுவரை இல்லாத அளவிற்கு உணவு பஞ்சம் ஏற்படும்…. ஐநா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடம் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் எனக்கூறியவர் பாரதி. ஆனால் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி வறுமையால் பாதிக்கப்படும் என்றும்  40 […]

Categories
பல்சுவை

18 வருடங்களாக…. 4,000 கிளிகளுக்காக உணவு வழங்கும் மாமனிதர்…. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

இந்திய நாட்டில் ஒருவர் கடந்த 18 வருடங்களாக தினந்தோறும் 4,000 கிளிகளுக்கு உணவு கொடுக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் ஒரு கிளி நின்றுள்ளது. அந்த கிளிக்கு ஜோசப் உணவு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜோசப் ஒரு கிளிக்கு உணவு கொடுத்தால் மறுநாள் ஏராளமான கிளிகள் வந்துள்ளது. அவர் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த அனைத்து கிளைகளுக்கும் உணவு கொடுத்துள்ளார். இப்படி சிறிய கிளி கூட்டங்களாக வர […]

Categories
உலக செய்திகள்

உணவுக்காக கையேந்தும் உக்ரைன் அகதிகள்….!! போரால் தொடரும் அவல நிலை…!!

உக்ரைன் ரஷ்யா போரால் சுமார் 40 ஆயிரம் உக்ரைன் மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த 40 ஆயிரம் அகதிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் சுவிட்சர்லாந்து அரசு திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான உக்ரேனிய அகதிகள் உணவுக்காக மத்திய சூரிச்சில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ தங்குமிடங்களில் உள்ள அகதிகள் அரசிடமிருந்து சில நிதி உதவிகளை பெறுகின்றன எனினும் அந்த நிதி அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு போதுமானதாக இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க […]

Categories
அரசியல்

இனி ஹோட்டலில் சாப்பிட அதிகம் செலவாகும்….. உயரும் கட்டணம்….. புலம்பி தவிக்கும் மக்கள்….!!!!

பணவீக்கத்தின் காரணமாக உணவுகளின் விலை உயர்த்த உணவகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்கத்தின் அழுத்தம் காரணமாக ஒவ்வொரு துறையையும் பதம் பார்த்து வருகிறது. பணவீக்கத்தால் ஏற்கனவே பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பொருட்கள் அல்லது சேவைகான விலையை உயர்த்தி வருகிறது. தற்போது உணவகங்களும் அந்த வரிசையில் இணைந்து விட்டன. உணவு பொருட்களின் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவகங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுகளின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல்…. உணவுப் பொருட்களின் விலை உயர்வு?…. ஹோட்டல் உரிமையாளர்களின் பிளான்…..!!!!

உணவுப்பண்டங்களின் விலைகளை அதிகரிப்பதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் கொரோனா அச்சம் நீங்கிய நிலையில், ஹோட்டல்களில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமையல் எண்ணெய், மளிகை பொருட்கள், காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சமையல் மாஸ்டர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையை 10-12 சதவீதம் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையில் ஏப்., 1 முதல் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் துயரம்…. உணவிற்காக சண்டை போடும் அவலநிலை…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் சிக்கல்களை சொல்ல வார்த்தையில்லை. இந்த போர் காரணமாக பல லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதே நேரம் இன்னும் பல லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வெளியேற மனமின்றி அங்கேயே இருக்கின்றனர். 16-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4½ லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் தொடரும் பதற்றம்…. இந்திய மாணவர்கள் உணவின்றி தவிப்பு…. தமிழக ஓட்டல் உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 6-வது நாளாக தொடர்ந்து ஆக்ரோஷமான போரை மேற்கொண்டு வருகிறது. தற்போது உக்ரைனின் முக்கியமான நகரங்களை கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையில் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடைபெற்று வருவதால் தலைநகர் கிவ், கார்கிவ் பகுதியில் பெரும்பாலானோர் […]

Categories
தேசிய செய்திகள்

அங்கன்வாடியில் சாப்பாடு கிடையாது…. கொடுத்து அனுப்பும் பெற்றோர்கள்…. எங்கு தெரியுமா…???

அங்கன்வாடி மையங்களுக்கு உணவு தானியங்கள், முட்டைகள்  வழங்கப்படாததால் பெற்றோர் தங்கள் வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக  தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. மேலும்  அங்கன்வாடி மையங்கள் தற்போது திறக்கப்பட்டாலும் உணவு தானியங்கள் வழங்கப்படாததால் குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. தற்போது  கர்நாடகாவில் 65,911 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சொந்த கட்டடத்தில் 44,312 மையங்களும், மற்றவை வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து பெரும்பாலான மையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

அட சூப்பரு…! உணவு பரிமாறும் ரோபோ சுந்தரி…. பட்டு புடவையில் கலக்கல்…!!!!

மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று பட்டுசேலை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளன. தற்பொழுது மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றது. இதுபோன்று மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரோபோ […]

Categories
தேசிய செய்திகள்

பிப்-14 முதல் மீண்டும்…. அனைத்து ரயில்களிலும்…. பயணிகளுக்கு வெளியான செம குட் நியூஸ்…!!!

மீண்டும் அனைத்து ரயில்களிலும் சமைக்கப்பட்ட உணவு வழங்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.  கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ரயில்களில் உணவு சமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா  குறைய தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ரயில்களில் உணவு கேன்டீன்களில் இயங்க உள்ளன. மேலும் தற்போது 428 ரயில்களில் உணவு வழங்கப்படுகிறது மற்றும் திங்கள்கிழமை முதல் அனைத்து ரயில்களிலும் சமைத்த உணவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்…. 10 வருடங்களாக ஆதரவற்றோருக்கு….. அசத்தும் நபர்…!!!!

கர்நாடகாவில் உடுப்பி நகரில் நசீர் அகமது என்பவர் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா,  ஹிஜாப் விவகாரம் போன்ற பல சூழ்நிலைகளுக்கு  மத்தியிலும் இவர் பணம் இதுவும் பெற்றுக்கொள்ளாமல் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார். மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 4 கிலோ அரிசி கூடுதலாக சாதம் சமைத்து தொழிலாளர்கள் ஆதரவற்றோர், முதியோர், என ஜாதி, மத, பாகுபாடின்றி  அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார். இதுபற்றி கூறிய அவர், மனிதநேயமே முதலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில்…. இனி அப்படி பண்ணாதீங்க…. வேதனை தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக மூடப்பட்ட பள்ளிகள் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1-12 வகுப்புகள் வரை அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையில் பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதா அல்லது  வீட்டில் இருக்க சொல்லி ஆன்லைன் வகுப்புகளை தொடர்வதா, […]

Categories
உலக செய்திகள்

இவங்க என்ன சாப்பிடலாம்னு சொல்லுங்க…. 7 கோடி வெல்லுங்க… நாசா அசத்தல் அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது, விண்வெளி வீரர்களுக்கு தகுந்த சாப்பாடு வழங்க ஐடியா தந்தால் 7.4 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. விண்வெளிக்கு செல்லக்கூடிய வீரர்கள் அங்கு அதிகமான சவால்களை சந்திப்பார்கள். அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், உணவுகள் மற்றும் உடைகள் போன்ற எல்லாவற்றிலும் அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. மேலும் அவர்களுக்கென்று சிறப்பாக உணவுகள் தயார் செய்யப்படுகிறது. What's cookin'? Seriously, we want to know. Phase 2 of the Deep Space […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”….. புத்தாண்டு ஸ்பெஷல் உணவில் பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!

இங்கிலாந்தில், ஆர்டர் செய்த உணவில் நத்தை இருந்ததை பார்த்த பெண் அதிர்ந்து போனார். இங்கிலாந்தில் வசிக்கும் க்ளோ வால்ஷா என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 1 ஆம் தேதி அன்று புத்தாண்டு ஸ்பெஷலாக அவரின் காதலருக்கும் சேர்த்து ஒரு  உணவகத்தில், சாப்பாடு ஆர்டர் செய்திருக்கிறார். சாப்பாடு, வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது, க்ளோ-வின் உணவில் நத்தை இருந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனவர், சாப்பாட்டை தூக்கி எறிந்திருக்கிறார். அதற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கடும் ஊரடங்கு…. உணவு தட்டுப்பாட்டால் மக்கள் செய்யும் வேலையை பாருங்க….!!

சீனாவின் ஷியான் நகரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் உணவுக்காக பண்டமாற்று முறையை பின்பற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்க பட்டுள்ளன. சீனாவில் 3 பேருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து Yuzhou நகரம் செவ்வாய்க்கிழமை முழுவதும் முழு ஊரடங்கால் ஸ்தம்பித்து நின்றது. இதனிடையே கடந்த டிசம்பர் 23ஆம் தேதி முதலே ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அவதிக்குள்ளாகி வரும் ஷியான் நகரத்தில் கடுமையான […]

Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு…. அதுல இருந்தது என்ன தெரியுமா…? பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!!!

புத்தாண்டில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் நத்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவருடைய காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவில் வான் கோழி பிரை மற்றும் மாட்டிறைச்சி இரண்டும் இருந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தேஜாஸ் விரைவு ரயில்களில் பயணிகளுக்கு மீண்டும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ரயில் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக சில ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் ரயில்களில் உணவு வழங்கும் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. மேலும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

“அப்படிப்போடு”…. டெலிவரி பாயாக மாறிய தொழில் அதிபர்…. வைரலாகும் வீடியோ….!!!!

ஜப்பான் தொழில் அதிபர் யுசாகு மோசாவா ஊபர் ஈட்ஸின் டெலிவரி பாயாக செயல்பட்டார். விண்வெளியில் நீங்கள் இருந்தாலும் அங்கும் எங்கள் சேவை இருக்கும் என்பதை தெரிவிக்கும்வகையில் ஊபர் ஈட்ஸின் புரொமோஷன் வீடியோ வைரலாகி வருகிறது. இவற்றில் ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் விண்வெளிக்கு சென்று அங்கு வேலை பார்க்கும் வீரர்களுக்கு உணவை டெலிவரி செய்து உள்ளார். டேட்டா யுகத்தில் உணவு ஆர்டர் செய்யும் ஆப்கள் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஃபுட் ஆர்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“திருமண வரவேற்பு நிகழ்வு”… பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்…. வைரலாகும் போட்டோ….!!!

சகோதரன் வரவேற்பு நிகழ்வில் எஞ்சிய உணவுகளை பெண் ஏழைகளுக்கு வழங்கி தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் மணமகனின் சகோதரி பாபியா கர் என்பவர் விருந்தினர் சாப்பிட்ட உணவுபோக எஞ்சிய உணவுகளை நள்ளிரவு 1 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள ரணகாட் ரயில் நிலையத்திற்கு அருகே தங்கியிருப்பவர்களுக்கு தனது கையாலே திருமண விருந்து கொடுத்துள்ளார். இதனை பார்த்த நிலஞ்சன் மொண்டல் என்ற திருமண நிகழ்வுகளை படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”27 கிலோ உடல் எடையை இப்படிதான் குறைத்தேன்”….. மனம் திறந்த சிம்பு…..!!!

 2 மாதம் முழுவதும் நீராகாரம் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டதாக சிம்பு தெரிவித்திருக்கிறார். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், சிம்பு இந்த படத்தை தெலுங்கில் புரமோட் செய்வதற்காக நேர்காணலில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் உடல் எடையை குறைப்பதற்காக 2 மாதம் முழுவதும் நீராகாரம் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கியது உணவு வழங்கும் திட்டம்…. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில்வே துறை அறிவிப்பு….!!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ரயில் பயணிகளுக்கு மீண்டும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. கொரோனா பெரும் தொற்று காரணமாக இந்திய ரயில்வே துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட்டுகள் […]

Categories
உலக செய்திகள்

வெளியேறிய தீக் குழம்புகள்…. உணவின்றி வாடும் நாய்கள்…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

லா பால்மா எனும் தீவில் சாப்பிட எதுவுமின்றி வாடும் நாய்களுக்கு ட்ரோன் வாயிலாக உணவு கொடுக்கப்படுகிறது . ஸ்பெயின் லா பர்மா தீவில் 3 வாரங்களுக்கும் மேலாக கூம்ப்ரே பியகா எரிமலையிலிருந்து தீக் குழம்புகள் வெளியேறி நகரையே சூறையாடி வருகிறது. இதனால் குடியிருப்புகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவித்து வருகிறது. இதன் காரணமாக 2 ட்ரோன் நிறுவனம் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து நாய்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இவ்வாறு ட்ரோன் […]

Categories
தேசிய செய்திகள்

உணவு வேஸ்ட் பண்ணாதீங்க… “பிஸ்கெட் பேக்குகளால் சிவலிங்கம்”… விழிப்புணர்வு ஏற்படுத்த இளம்பெண்ணின் புது முயற்சி…!!!

உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிஸ்கட் பாக்கெட்டுகளால் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி புதிய முயற்சியை எடுத்துள்ளார் குஜராத்தை சேர்ந்த இளம்பெண். குஜராத் மாநிலம் சாம்பனெர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா சோனி. இவர் உணவு வீணாவது பற்றி விழிப்புணர்வு ஏற்படும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளார். அதன்படி 1008 பிஸ்கட் பேக்குகளை கொண்டு சிவலிங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் விநாயகர் சிலையை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய பொழுது ஒவ்வொரு நாளும் உலகம் […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

பக்தர்களே! 8 நாட்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தேவஸ்தானம்…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களை மகிழ்விக்கும் விதமாக இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் விவசாய பொருட்களை தேவஸ்தான நிர்வாகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. முன்னதாக ஏழுமலையானுக்கு படைக்கப்படும் நெய்வேத்தியம் நாட்டு மாடுகளில் இருந்து பெறப்படும் பஞ்சகாவிய பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பக்தர்களுக்காக பிரசாதங்கள் இயற்கை முறையில் விளைந்த அரிசி, தானியங்கள், வெல்லம், நெய் உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இவை பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆரோக்கியமான உணவை பக்தர்களுக்கு வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… உண்ணமுடியாமல் தவித்த மாடு… பரிசோதனையில் தெரியவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மாடு ஒன்றின் வயிற்றில் இருந்து 21 கிலோ நெகிழிப் பைகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதன் காரணமாக தெருவில் திரியும் விலங்குகள் உணவு எதுவும் இல்லாமல் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை உண்டு வருகின்றன. தெரு நாய்கள், குதிரைகள், மாடுகள், எருதுகள் போன்றவை உணவுக்கு வழியில்லாமல் தெருவில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் பெரும் பிரச்சனைகளுக்கு வழங்கிவருகின்றன. அதுபோன்று கர்நாடக மாநிலத்தில் சிக்மங்களூர் என்ற பகுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்தாக சண்டைபோட்டு… ஓட்டலை மூட வைத்த பிரபல தமிழ் நடிகை…!!!

நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்த புகாரின் பெயரில் பெருங்குடி உணவகம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு நாள் கூத்து, என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன்  போன்று படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு, ரேசன் கார்டு இல்ல… ரேஷன் பொருள் கூட வாங்க முடியல… 2 மாசமா பட்டினியில் தவித்த 6 உயிர்கள்…!!!

ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இல்லாததால் அரசு வழங்கும் உதவிப் பொருட்களை கூட வாங்க முடியாமல் இரண்டு மாதங்களாக ஒரு குடும்பம் பசியில் வாடி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியுள்ள காரணத்தினால் பல குடும்பங்கள் வருமானம் இல்லாமல் வாடி வருகின்றனர். அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்று மட்டுமே வாழும் குடும்பங்களும் உள்ளது. ஆனால் அதை கூட பெற முடியாத அளவிற்கு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 5 குழந்தைகளுடன் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு…. விலையில்லா உணவு வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தஞ்சாவூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் […]

Categories

Tech |