தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு மாற்று ரேஷன் கார்ட் பெறுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை தர மறுத்தால் ரேஷன் கார்டை வழங்க அதிகாரிகள் தாமதம் […]
Tag: உணவுத்துறை
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்கின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கமிஷன் கேட்பது, எடை குறைத்து வாங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுபற்றி, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் முறைகேடை தவிர்க்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணித்தல், தீவிர ஆய்வு என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில நிலையங்களில் பணம் வசூலித்துவருகின்றனர். இரு மாதங்களில் முறைகேடுகளில் […]
பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவுத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக கூறினார். 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் கொடுக்கப்படுவதாக கூறிவிட்டு வெறும் 18 பொருட்களே அந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. மேலும் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற கரும்புக்கான கொள்முதல் விலையை 33 […]
நெல் கொள்முதல் செய்ய தனியார் வங்கிகளில் கடன் பெற்றதன்மூலம் அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் உணவுத் துறையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீணாகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நிர்வகிக்கும் இத்துறையின் கீழ் ஆட்சியாளர்கள் […]