Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்… அமைச்சர் சக்கரபாணி தகவல்…!!!!

குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தால்  15 நாட்களுக்குள் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உளவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முக ஸ்டாலின் தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் தேக்கமடைந்து பணிகளை அனைத்து துறைகளிலும் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 மே மாதம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தின் முக்கிய அமைச்சர்… மருத்துவமனையில் திடீர் அனுமதி…!!!

தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் கொடியை கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் அனைவரையும் கொடூரமாக தாக்கி வருகிறது. அதனால் தற்போது வரை அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உணவுத்துறை […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் வழங்க உத்தரவு – அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசாங்கங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. குடும்ப அட்டை வாங்க புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். புதிய […]

Categories

Tech |