மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமையில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சுயநிதி. பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித் குமார், உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு சந்திரலேகா என்ற மாணவி சவ்மிட்டாய், கமர்கட், சீனி மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூட மிட்டாய், தேன் மிட்டாய் […]
Tag: உணவுத் திருவிழா
சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அரசு அனுமதி தந்தது. கேட்டுக்கொண்டதால் 3 பீப் பிரியாணி கடைக்கு அனுமதி தரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இன்று சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க […]