கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட மக்களுக்கு ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் உணவுகளை கொடுத்து வருகிறார்கள். கனடாவில், இதுவரை இல்லாத அளவிற்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் முழுக்க பலத்த மழை பெய்தது. இதனால், வான்கூவர் தீவு பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டதில், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை கொடுத்து வருகிறார்கள். எனினும், தற்போது சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனவே, அப்பகுதிகளில் குவிந்து கிடக்கும், சகதிகள் […]
Tag: உணவுப்பொருட்கள்
கனடாவில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட நபர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவுப் பொருட்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஒரு மாதத்திற்கு பெய்யக்கூடிய மழை இரண்டு நாட்களில் பெய்தது. இதனால், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அதில், மாட்டி பலியான மூவரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டிருக்கிறது. பலத்த மழை பெய்ததால், அதிகமான சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து தடை செய்யபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. எனவே, உணவு […]
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, அந்நாட்டிற்கு பிரான்ஸிற்கும் இடையே பார்சல் சேவை விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிரான்சில் மதிப்பு கூட்டு வரி மற்றும் சுங்க வரிகளினால், பார்சல்களை அனுப்ப கட்டணம் அதிகரித்திருக்கிறது. எனவே, சில பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை அனுப்புவதில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் பிரான்ஸ் நாட்டிற்கு, பிரிட்டனிலிருந்து அனுப்பப்படும் பார்சலில் என்ன உள்ளது? என்பதையும், customs declaration படிவத்தில் தெரியப்படுத்த வேண்டும் […]