இலவச கடைகளை திறப்பது தொடர்பான பிரான்ஸ் சோதனை முயற்சி ஒன்றை தொடங்க இருக்கிறது. வழக்கமான பல்பொருள் அங்காடிகள் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கின்ற கடைகளின் கொள்கை பண்டமாற்று மற்றும் மறுசுழற்சி என்பதாகும். இந்த கடைகளில் சிறப்பு என்னவென்றால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கி செல்லலாம். அதுவும் இலவசமாக. இந்த நிலையில் பெரிய அளவில் smicval market என அழைக்கப்படும் இந்த கடைகளை திறக்க பிரான்ஸ் திட்டமிட்டு வருகின்ற சூழலில் தற்போது […]
Tag: உணவுப் பொருட்கள்
சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். கடையில் சோதனை செய்தபோது பூமிக்கு அடியில் தனியாக தொட்டி ஒன்று கட்டி அதில் உணவு சமைக்கும் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]
தமிழகத்தில் உணவுப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். பொதுமுடக்கத்தால் மக்கள் பாதிக்காத வகையில் 65 நாட்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி விநியோகம் செய்யபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காலத்தில் முதல்வரின் உறுதியான நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அசாதாரண சூழலில் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கைக அனைவராலும் […]