கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் எந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பலரும் அவதி அடைந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த நிலையில் பணியாற்றி வந்தாலும் பணியை முடித்துவிட்டு வீடு வரும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திகழ்கின்றனர். கோடை காலத்தில் ஏற்படும் […]
Tag: உணவுப் பொருள்
மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]
என்னதான் நாம் காய்கறிகள் மற்றும் பழங்களை பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சில தினங்களுக்குப் பிறகு அவை கெட்டு விடுகின்றது. உணவுப்பொருட்களை வீணாக்காமல் வைத்திருப்பது நம் அனைவரின் கடமை. சில உணவுப் பொருட்கள் கெடாமல் இருப்பதற்கு சில எளிய டிப்ஸ்களை இதில் பார்ப்போம். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஒருபோதும் ஒன்றாக வைக்க கூடாது. ஏனெனில் உருளைக்கிழங்கில் இருந்து வெளியேறும் வாயு வெங்காயத்தை கெடுத்துவிடுகிறது. சில வீடுகளில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை ஒரே கூடையில் போட்டு வைக்கிறார்கள். இனிமேல் அவ்வாறு […]