Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை….. 22 கிலோ சிக்கன் அழிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இப்போதெல்லாம் நிறைய ஓட்டல்களில் கெட்டுப்போன சிக்கன், மட்டன் போன்ற பொருள்கள் பயன்படுத்துகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்தவர்கள் உணவு அதிகாரிகளிடம் புகார் புகார் அளிக்கின்றனர். இந்த தகவலின் படி உணவு அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு செய்கின்றனர். அந்த ஆய்வின் போது அந்த ஓட்டலில் அழுகிப்போன சிக்கன், மட்டன், கெட்டுப்போன உணவுகள் ஆகியவற்றை கண்டுபிடித்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் கைது செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவின்படியும், மாவட்ட கலெக்டர் வினீத் அறிவுத்தலின்படியும் […]

Categories

Tech |