Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்-சூர்யா சந்திப்பு…என்ன பேசுனாங்க தெரியுமா?

நடிகர் விஜய்யின் பெஸ்ட் படத்தின் ஒருசில காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில் விஜயும், சூர்யாவும் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஜெய்பீம் படத்திற்காக சூர்யாவுக்கு விஜய் பாராட்டுகளை தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஒன்றாக உணவருந்தி உள்ளனர்.

Categories

Tech |