Categories
உலக செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட உணவு தாணிய ஏற்றுமதி… பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். இதனையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன், ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தாணிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ் உக்ரைன் உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி உணவுடன் கூடிய 550 கப்பல்கள் இதுவரை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் உணவு ஏற்றுமதி பிரச்சனைகளுக்கு தீர்வு…. வெளியான தகவல்….!!!!

தற்போது இந்தியா கோதுமையை 20 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த வருடம் கோதுமையை 1.5 கோடி டன் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 11.10 கோடி டன் அளவுக்கு இந்த வருடம் உற்பத்தி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் தானிய உற்பத்தி நடப்பாண்டில் உபரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் காரணமாக உணவு தானியங்களுக்கு பல நாடுகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இத்தகைய நாடுகளுக்கு உணவு தானியங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு […]

Categories

Tech |