சேவூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் அருகே இருக்கும் மாங்கரசுவலையப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் கம்பு, ராகி, திணை, வரகு, சாமை, சோளம் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சிறுதானியங்கள் பருப்பு வகைகள், கீரை விதைகள், அரிசி ரகங்கள், எண்ணை வித்துக்கள் […]
Tag: உணவு திருவிழா
நெதர்லாந்தில் உணவு திருவிழா கூட்டத்திற்குள் லாரி புகுந்த ஏற்படுத்திய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நியூ பெய்ஜர்லாந்து நகரில் ஆற்றின் கரையோரமாக திறந்தவெளியில் உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டு தீயில் வாட்டி கொடுக்கப்படும் அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்து சரக்கு லாரி ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு […]
சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தீவு திடலில், சிங்காரச் சென்னையில் உணவு திருவிழா என்று மூன்று நாள் கண்காட்சியை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். நாளை வரை இந்த உணவு திருவிழா நடைபெற உள்ளது. மூன்று நாள் உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானிய வகைகள், 65 வகையான தோசை வகைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், […]
உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் நல்லது உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையின் உணவுத் திருவிழாவில் திருநெல்வேலி முறுக்கு, கோவில்பட்டி காராசேவு, மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி […]
சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நாளை சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க […]
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அங்கு நேற்று உணவு திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் தயாரிக்கப்படும் சாக்லெட், திண்டுக்கல் கடலை மிட்டாய், பிரபல ஓட்டல்களின் பிரியாணி, அசைவ உணவுகள், சத்தான தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகள், கேக்வகைகள், மரச்செக்கு மற்றும் கல்செக்கில் எடுக்கப்பட்ட எண்ணெய் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. மொத்தம் 45 அரங்குகளில் உணவுகள், உணவுபொருட்கள் இடம்பெற்றிருந்தன. இந்த உணவு திருவிழாவிற்கு மாநகராட்சி மேயர் இளமதி தலைமை தாங்கி துவங்கி வைத்தார். அதேபோன்று துணை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுக்கின்றது.இதனையடுத்து பி.வி.கே. திருமண மண்டபத்தில் நாளை காலை உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது. இதில் திண்டுக்கல்லில் பிரபலமான பிரியாணி, கேக் வகைகள், பராம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல்வகை உணவுகள், செக்கு எண்ணெய் முதலானவை இடம்பெறுகின்றது. இதற்காக 45 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. […]
திருப்பூரில் சமையல் போட்டியுடன் உணவு திருவிழா நடைபெற இருக்கின்றது. திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உணவு திருவிழா வருகின்ற ஏழாம் தேதி காங்கயத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த பேரணியில் மகளிர் சுய உதவி குழுக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றார்கள். காலை 9 […]
தமிழகத்தில் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு கடலில் வருகின்ற ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு உணவு திருவிழா நடைபெற உள்ளது. சிங்காரச் சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த விழா மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. அவற்றில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதிலும் குறிப்பாக சமையல் கலைகள் பற்றிய […]