Categories
உலக செய்திகள்

30 மணி நேரத்துக்கு….. ஒரு கோடீஸ்வரர்….. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்தனர். பல உலக நாடுகள் இன்று கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா தொடரின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமானது. அதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொற்று பரவல் குறைந்து வருகின்றது. ஆனால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்… வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு…. அமைச்சர் சக்கரபாணி அதிரடி….!!!!!!!

திருவாரூர் மாவட்டம் விளமல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1072 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க திருவாரூர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

எல்லைகளை மூடிட்டாங்க…. உணவுப்பொருட்கள் கிடைக்காது…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!

பிரான்ஸ், பிரிட்டனுடன் உள்ள எல்லைகளை மூடியுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது.   லண்டனின் பல இடங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பிரிட்டனின் பல பகுதிகளில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கும் கொரோனா நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவில் பிரிட்டன் உடனான தங்கள் எல்லைகளை அடைத்துவிட்டது. இதனால் பண்டிகை நாட்களில் பிரிட்டனிற்கு கொண்டுவரப்படும் உணவு பொருட்களுக்கு தடை ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் குறிப்பாக […]

Categories

Tech |