Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நம்மளால முடிஞ்சத செய்வோம்… கூட்டமாக வரும் மான்கள்… வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

வனப்பகுதியில் இருந்து மான்கள் உணவு தேடி கிரிவலப்பாதை பகுதிக்கு வந்து செல்கின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரிவலப்பாதை பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் மயில், குரங்கு, மான், என பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் மான்களுக்கு போதியளவு உணவு கிடைக்காததால், மிகவும் பசியில் வாடுகின்றன. இதனால் மான்கள் கூட்டமாக கிரிவலப்பாதை பகுதிக்கு வந்து செல்கிறது. இதனை அடுத்து கிரிவலப்பாதையில் வனத்துறையினர் கம்பி அமைத்து வேலி போட்டுள்ளனர். இதனை அடுத்து தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் […]

Categories

Tech |