Categories
மாநில செய்திகள்

சாலை விதிமீறலில் முதலிடத்தில்…. பிரபல உணவு நிறுவனம்…. எது தெரியுமா…???

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் உணவு விநியோக நிறுவனங்களில் ஸ்விக்கி முதலிடத்தில் உள்ளது. ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சாலை விதிமீறலில் சோமட்டோ இரண்டாவது இடத்திலும், டான்ஸோ நிறுவனம்  மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமீறலின் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை  காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பற்றாக்குறையை சந்திக்கும் இங்கிலாந்து…. 45 உணவகங்கள் மூடப்பட்ட சோகம்….!!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்திலிருந்து அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கோழி இறைச்சி பற்றாக்குறையினால் பிரபல உணவு நிறுவனத்தைச் சேர்ந்த 45 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து அரசாங்கம் விலகியதையடுத்து அந்நாட்டில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனையடுத்து சுமார் 20,000 லாரி ஓட்டுனர்கள் இங்கிலாந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதால் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்கள். இதனால் லாரி ஓட்டுநர்களின் பற்றாக்குறையும் இங்கிலாந்தில் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. ரூ.20000 சம்பளத்தில் வேலை…. கடைசி தேதி பிப்-15…!!

உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: District Resource Person. காலி பணியிடங்கள்: 22 சம்பளம்: ரூபாய் 20000. கல்வித்தகுதி: Diplomo / degree in Food Technology / Food Engineering. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15 மேலும் விவரங்களுக்கு https://dofpmeghalaya.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹோட்டலில் உணவு சமைக்கும் 80-ஸ் நடிகை… இவருக்கு இப்படி ஒரு நிலைமையா..?

80 களில் பிரபல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் ஜெயஸ்ரீ. தென்றலே என்னை தொடு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர். நாளை மனிதன், பிஸ்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். 1988 திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தரசி ஆக வாழ்ந்துவந்தார். அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஹோட்டலில் சமைப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், திரையுலகினரும் குடும்ப வறுமையின் காரணமாக இப்படி வேலை […]

Categories

Tech |