இலங்கையில் உணவு உற்பத்தி பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இவ்வாறு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே பொருளாதாரத்தை உயர்த்த வரிகள் மற்றும் ஆடம்பரப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தியுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்றும் […]
Tag: உணவு பஞ்சம்
ஆப்கானிஸ்தானில் நடப்பாண்டில் 97% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் கடந்த 20 வருடங்களாக தலிபான்களுடன் சண்டையிட்டு வந்துள்ளதால் அந்நாடு மிகவும் வறுமையாக இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில வருடங்களாக ஆட்சி மாற்றம், பொருளாதார இழப்பு, வறட்சி போன்ற பல காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உணவு பஞ்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த வருடத்தில் மட்டுமே சுமார் 97% மக்கள் உணவு பஞ்சத்தால் […]
அறுவடை காலத்தில் உணவு பொருட்கள் திருட்டு போனாலோ அல்லது ஏமாற்றம் செய்யப்பட்டாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். உலக நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் ஐ.நா பாதுகாப்பு அமைப்பின் முடிவுகளையும் பொருட்படுத்தாமல் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வட கொரியா அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் மீது ஐ.நா பாதுகாப்பு அமைப்பு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடும் பொருளாதார […]
உணவு பஞ்சத்தினால் மக்கள் வாடுவது குறித்து மனித உரிமைகள் குழு சிறப்பு அறிக்கையாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வட கொரியாவில் கடந்த சில மாதங்களாக உணவு பஞ்சத்தினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வடகொரியாவை ஆட்சி செய்யும் அரசு அதனை மறைத்தாலும் வெளி உலகத்திற்கு நிலைமை மோசமடைந்துள்ளது என்பது தெரிகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதிலும் கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வடகொரியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இவற்றின் காரணமாக நாட்டின் […]
உள்நாட்டு மோதலால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எத்தியோப்பிய அரசாங்கத்திற்கும், அந்நாட்டிலுள்ள டைக்ரே என்னும் பகுதியில் வாழும் மக்கள் விடுதலை முன்னணிக்குமிடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதனையடுத்து கடந்த மாதம் டைக்ரேவில் தாக்குதலை நடத்திய கிளர்ச்சியாளர்கள் மீகேலை என்னும் பகுதியை கைப்பற்றியுள்ளார்கள். இதனால் ஏற்பட்ட உள்நாட்டு மோதலின் காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி 4 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள். […]
வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா ஒரு மர்மங்கள் நிறைந்த நாடு. இந்த நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். இவை அனைத்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் என்பவரின் உத்தரவின் பெயரால்தான் நடைபெறும். தற்போது வடகொரியாவில் சூறாவளி மற்றும் கொரோனா பரவல் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச […]