அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் […]
Tag: உணவு பட்டியல்
விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழாவில் விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. இந்நிலையில் படம் சென்ற […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை. தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதுமாக வெள்ளத்தில் […]