Categories
மாநில செய்திகள்

“பண்டிகை காலம்” கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் வணிகர்கள்….!!

பண்டிகை காலம் நெருங்கும் வேலையில் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நேற்றும்  சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும், அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் 2133 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் […]

Categories

Tech |