Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! இன்று முதல் 3 நாட்களுக்கு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இன்று சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி…..தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா?…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

உணவுகள் தரமானதாக இருக்கின்றதா? செயற்கை கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின்  உணவு பாதுகாப்பு துறை சார்பாக சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிபேட்டை, அண்ணாநகர், எழும்பூர் பகுதிகளில் இருக்கின்ற ஹோட்டல்கள், கடைகளில் நேற்று  திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறையின் நியமன அதிகாரி பி.சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் என்.ராஜா, ஜெயகோபால், கண்ணன் உள்ளடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள். அப்போது ஹோட்டல்களில் தயாரிக்கப்பட்ட உணவுகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 கிலோ இறைச்சி இவ்வளவு தானா….? அமோகமாக நடைபெறும் விற்பனை…. சந்தேகத்தை எழுப்பிய ஆர்வலர்கள்….!!

ஆட்டு இறைச்சி விலை பாதிக்கு பாதியாக குறைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கடந்த மாதத்திற்கு முன்பு ஆட்டு இறைச்சி 1 கிலோ 800ரூபாய் முதல் 900 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இறைச்சி விலை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1 கிலோ 400 ருபாய் முதல் 450 வரை விற்பனை செய்யப்பட்டு […]

Categories

Tech |