Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. கெட்டுப்போன சிக்கன், காளான் விற்பனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார மற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் நெளிந்த புழுக்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…!!!

கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே ஆத்தனூர் பகுதியில் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 ரூபாய் கொடுத்து டைலோ நிறுவனத்தின் குளிர்பானத்தை பொதுமக்கள் வாங்கியுள்ளனர். அதில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடைக்காரரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். அதன்பிறகு காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அதிகாரிகளின் அதிரடி ஆய்வு”…. குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட் வகைகள் பறிமுதல்…. விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாக்லேட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாக்லேட் விற்பனை நிலையங்களில் சோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான குழு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது குழந்தைகள் அதிகம் சாப்பிடும் சாக்லேட்டுகள், மிட்டாய் வகைகள், ஊசி போடும் சிரஞ்சில் விற்பனை செய்யப்பட்ட சாக்லேட்டுகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தரமற்ற சாக்லேட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை”… எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி…!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற சாக்லேட் மற்றும் உணவு விற்பனை செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி. கொடைக்கானலில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லாரன்ஸ் தலைமை வகித்து கூறியுள்ளதாவது, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விற்கக்கூடிய டீத்தூள், நறுமண பொருட்கள் மற்றம் சாக்லேட் உள்ளிட்டவற்றில் தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி இடம் பெற்றிருக்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் விற்கப்படும் ஹோம்மேடு சாக்லேட்டுகளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கடைகளில் திடீர் சோதனை…. காலாவதியான குளிர்பானங்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டங்களை  பின்பற்றி உணவு தயாரிப்பு நிலையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வி.எம் சத்திரத்தில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஒரு  நிறுவனத்தில்  உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கெட்டுபோன இறைச்சி, மீன் விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… 100 கிலோ பறிமுதல்…!!

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ கெட்டுபோன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான மீன்கள் மற்றும் இறைச்சிகள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஜ்சராஜ் மற்றும் அலுவலர்கள் பெரியகுளம் மற்றும் தென்கரை பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் பல நோய்கள் வரும்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… விழிப்புணர்வு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாமை வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்தது நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிழ்ச்சியில் கடை உரிமையாளர்கள், அதிகாரிகள் என பலரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் அனைத்து கடை உரிமையாளர்களும் கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |