Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” மக்களே உஷார் ” ஏமாற்றும் கடைக்காரர்கள்…. உணவு பாதுகாப்புத்துறை குழுவினரின் அதிரடி…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டடத்திலுள்ள  ஆர்.எஸ். புரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர் , காந்திபுரம், ரயில்வே நிலையங்கள், சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை போன்ற முக்கிய இடங்களில் உள்ள உணவு விற்பனையகங்கள், கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் போன்ற பல கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதுவரையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும் ” மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் எச்சரிக்கை…!!

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது  என உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ஆணையிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சௌமியா தலைமையில் ஒரு குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது.  இவர்கள்  குளிர்பானம் விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள், தேநீர் கடைகள், குடிநீர் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தரமற்ற உணவு பொருட்களை தயாரிக்கக்கூடாது எனவும், குளிர்பானங்களில் காலாவதி தேதிகளை சரியான முறையில் குறிப்பிட வேண்டும் எனவும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை […]

Categories

Tech |