Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஷவர்மா கடையில்… உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அதிரடி ஆய்வு…!!!

காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி திடீரென ஆய்வு மேற்கொண்டனர். காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் ஷவர்மா கடையை நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினர் அதிரடி ஆய்வு செய்தனர். இதில் கோழி இறைச்சியை வெளிப்புறம் வைத்து சூடேற்றி தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்கின்றன. கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காஞ்சிபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ரிப்போர்ட் கேட்ட அமைச்சர்…. திணறிய அதிகாரிகள்…அதிரடி பேச்சு….!!!

மாநில அளவிலான பயிலரங்கம் ஒன்று உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, உணவு பாதுகாப்பு துறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்றும் ,தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உபரி உணவை தொண்டு நிறுவனங்கள் மூலம் விநியோகிப்பதில் 15 ,845 நிகழ்வுகள் […]

Categories

Tech |