Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெயை இனி இப்படித்தான் விற்க வேண்டும்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடையில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென்று சோதனை செய்தனர். அதில் மளிகை கடையில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் கீழ்தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தரம் மற்றும் சமையல் எண்ணெய்கள் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…..!!!!

சென்னையில் காலாவதியான வெளிநாட்டு குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகருகே இருந்த 2 குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் 2௦ முதல் 30 வரையிலான  வெளிநாட்டு குளிர்பான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தரமற்ற இறைச்சிகள்… உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை… உணவகங்களுக்கு அபராதம்…!!

தரமற்ற இறைச்சிகளை தாயார் செய்து விற்பனை செய்த உணவகங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். கடந்த சில தினங்களாக அசைவ உணவகங்களில் தரமற்ற இறைச்சிகளை வைத்து சமைப்பதாக புகார் எழுத்து வந்துள்ளது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழக முழுவதிலும் உள்ள அசைவ உணவகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 20க்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதுலாம் தடை பண்ணிருக்கு…! தப்புனு தெரிஞ்சும் ஏன் விக்குறீங்க ? வேலூரில் சிக்கிய கடை ஓனர்ஸ் ..!!

வேலூர் மாவட்டத்தில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தின் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புகார தோட்டப்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை மேற்கண்ட பதினைந்து கடைகளில் இருந்து எச்சரிக்கை குறியீடு இன்றி விற்பனை செய்யப்பட்ட சிகரெட், நிக்கோட்டின் பொருட்கள், 25 ரோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை பறிமுதல் […]

Categories

Tech |