Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஐஸ்கிரீமில் புழுக்கள் இருந்ததா….? முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் அளித்த தகவல்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு 70 அடி சாலையில் இருக்கும் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடைக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காதல் ஜோடிகள் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். நேற்று ராணிப்பேட்டையைச் சேர்ந்த முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தனது மகளுடன் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்ட போது முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார் அதன்படி கடைக்கு […]

Categories

Tech |