இங்கிலாந்து நாட்டில் பொதுமக்கள் உணவுப்பொருட்களை வாங்கும் போது அது தரமான பொருட்களா என்பதை தெரிந்து தெரிந்துகொண்டு வாங்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் காரணமாக உணவுப் பொருட்களின் மீது தயார் செய்த தேதி மற்றும் காலாவதி தேதிகளுடன் சேர்த்து பெஸ்ட் பிபோர் திகதியும் அச்சடிக்கப்பட்டு இருக்கும். இந்த பெஸ்ட் பிபோர் திகதி என்பது நல்ல தரமான பொருட்களை குறிப்பதற்காக உணவுப் பொருட்களின் மீது அச்சடிக்கப்படுகிறது. ஆனால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு மக்கள் பெஸ்ட் பிபோர் திகதி என்பதை […]
Tag: உணவு பொருட்கள்
கடந்த 2020 ஆம் வருடம் முதல் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது என்றுதான் கூற வேண்டும். இதனால் பல இடங்களில் உடல் நல ரீதியாக மட்டுமின்றி பொருளாதாரரீதியாகவும் அனைத்து நாடுகளும் பாதிப்பினை சந்தித்துவந்தது. அதன் ஒருபகுதியாக இப்போது உலகத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது. நடுத்தர மக்கள் அனைவரும் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த 1981ஆம் வருடத்திற்கு பின் […]
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதங்கள் இன்று முதல் அமலாகும் நிலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சர் என் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பேங்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் […]
ஜெர்மன் சில்லறை விற்பனையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். ஜெர்மன் மக்கள் வரும் மாதங்களில் அதிக உணவுச்செலவுகளுக்குத் தயாராக வேண்டும் என மியூனிக்நகரத்தை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி மையம், ifo நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. ஏறக்குறைய அனைத்து உணவு சில்லறை விற்பனையாளர்களும் மேலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இச்சூழ்நிலையில் பிற துறைகளிலுள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கும் பணவீக்க விகிதங்கள் இப்போதைக்கு அதிகமாகயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ifoநிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் மொத்த நுகர்வோர் விலைகள் ஜூன் […]
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்குசூடான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடாக இருக்கிறது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல நாடுகளிலிருந்து குடியேறிவர்களாகவும் இருக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கான உணவு தேவைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிதிப்பிரச்னை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்யா […]
ரஷிய மீதான தடைகளை விலக்கினால் மட்டுமே உக்ரைனிலிருந்து உணவு பொருள்களை ஏற்றி செல்லும் கப்பல்களுக்கு மனிதாபிமான வழித்தடங்களை உருவாக்க தயாராக இருப்பதாக ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். நேட்டோ என்னும் பாதுகாப்பு அமைப்பில் சேர விரும்பிய உக்ரைனுக்கு எதிராக ரஷிய கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதியிலிருந்து போரை தொடங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் டொனெட்ஸ்க் பகுதியில் சுவிட்லோடர்ஸ்க் என்ற நகரத்தை ரஷிய படைகள் நேற்று […]
தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கு உணவுத் துறை மூலமாக அவசரகால டெண்டர்கள் விடப்பட வேண்டும். இந்நிலையில் தற்போது அந்த துறையின் உள் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒன்றின் காரணமாக டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு […]
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாம் நம்மை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை […]
காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது. நாம் எடுத்துச் செல்லும் […]
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]
வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால், விரைவில் கெட்டுப்போகாது. ஒரு கைப்பிடி கல் உப்பை, சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டுவைத்தால் பூச்சி அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால், உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால், கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் மாறாமல் இருக்கும். சர்க்கரை டப்பாவில் […]
உணவுப் பொருட்களை வாங்கும்போது எப்படி பாதுகாப்பாக வாங்குவது என்பது பற்றிய தொகுப்பு. ஆன்லைன் மூலமாக நீங்கள் உணவு பொருட்களை வாங்குபவராக இருந்தால் உணவு வாங்கும் தளத்தின் நம்பகத்தன்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.. அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள் என்பதற்காக தெரியாத தளத்தில் எந்த பொருட்களையும் வாங்காமல் இருப்பது நல்லது. எங்கு உணவு பொருட்களை வாங்கினாலும் தவறாமல் பில் வாங்க வேண்டியது அவசியம். உணவு பொருட்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் பில்லை வைத்து மட்டும் தான் கேள்வி கேட்கமுடியும். புதிதாக தொடங்கப்பட்டு […]
கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 […]
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சத்துணவால் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பொருள்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தி வர, இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி நிலையங்கள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு […]
சீனா அவசர அவசரமாக உணவு பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயை அதிக அளவில் சேகரித்து வைக்க தொடங்கியுள்ளது கொரோனா தொற்று முதன்முதலில் பரவத்தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் அங்கிருந்து பரவிய தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சீனாவில் இயல்பு வாழ்க்கை இப்போது தொடங்கிவிட்டது. மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. சீனாவில் […]
ஆலப்புழாவில் 50 வயது மதிக்கத்தக்க நபர் படகில் சென்று தனித்தீவில் சிக்கிய குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார். உயிரை பொருட்படுத்தாது இவர் செய்யும் சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், நாட்டில் உள்ள அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார சந்தைகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை […]
கொரோன தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நம் ஊரில் உச்சம் தொட்டு இருக்கின்றது. நம்மையெல்லாம் முடிந்தவரையில் வீட்டிலேயே இருக்கச் சொன்ன அறிவுறுத்தலும், வலியுறுத்தலும் 144 தடை உத்தரவை மாறிவிட்டது. இந்த தனிமை காலகட்டத்தை சமாளிக்க என்னென்ன உணவு பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கி வைக்கலாம் என்ற கவலை உலகம் முழுவதும் பலருக்கும் எழுந்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான காலகட்டங்களில் சீக்கிரத்தில் கெட்டுப் போகாத […]
கோடை காலங்களில் வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடலில் நீர் சத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் […]