நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரலில் 10.74 சதவீதமாக மொத்த விலை பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் 4. 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், உணவில்லாத பொருட்கள், பெட்ரோல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பண வீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் மார்ச்சில் 8.1 ஆக உயர்ந்த உணவு பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் (0.17%உயர்வு) ஏப்ரலில் 8.88% அதிகரித்துள்ளது […]
Tag: உணவு பொருள்
உக்ரைனில் 3.3 லட்சம் பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் பாதுகாப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகள், பெண்கள் போன்றோரை தங்க வைத்துள்ளதாகவும்,மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ரொட்டி கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உள்ளதாகவும் கூறி உள்ளது. இது பற்றி ஐநா பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டாபானே டுஜாரிக் குழந்தைகள் நிதியம் மற்றும் அகதிகளுக்கான முகமை எனும் ஐநாவின் இரு அமைப்புகள் ஒன்றிணைந்து உக்ரைனை விட்டு வெளியேறிய […]
இந்தியாவில் உணவுப் பொருள் பதப்படுத்துதல் துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக PMFME (PM Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற்று புதிதாக உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்கலாம். 18 வயதை கடந்த அனைவரும் PMFME திட்டத்தின் கீழ் கடனுதவி […]
சென்ற ஆண்டின் மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிக் கிடந்த மக்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவு வழங்கும் வகையில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு அதாவது கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ள 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு பொது […]
இங்கிலாந்திலிருக்கும் ஆங்கிலக் கால்வாயின் மூலம் அங்கு நுழைந்த 1,185 அகதிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உணவு பொருட்களை வழங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்குள் ஆங்கில கால்வாயின் மூலம் சுமார் 1,185 அகதிகள் நுழைந்துள்ளார்கள். அவ்வாறு நுழைந்த அகதிகளுக்கு இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சகம் உணவுப்பொருட்களை வழங்கியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்த் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஆங்கிலக் கால்வாயின் மூலம் அங்கு நுழைந்த அகதிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]
பிரிட்டனில் பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. பிரக்சிட் விதிகளால் வர்த்தகர்களின் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்கு வரவேண்டிய காய்கறிகள் ,பழங்கள் மற்றும் பிரெஞ்சு ஒயின் போன்ற உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் வணிகர்கள் கூறியுள்ளனர்.மேலும் பிரிட்டனில் இருந்து பிரான்சிற்கு அனுப்பப்படும் இறைச்சிகள் சரியான நேரத்திற்கு வந்து சேராததால் பிரிட்டனில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து அனுப்பப்படும் இறைச்சி சரியான நேரத்திற்கு பிரான்ஸை சென்றடையாததால் பல […]
மலைப்பாம்புகளை உணவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள உணவகங்களில் மலைப்பாம்புகளை உணவாக்கும் முயற்சியில் ஃப்ளோரிடா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஏனென்றால் மற்ற உயிர்களை விட மலைப்பாம்புகள் அதிக அளவில் உண்ணுவதால் இயற்கை சமநிலை பெரிதாக பாதிக்கப்படுகிறது. எனவே தான் இந்நிலையை சமப்படுத்த மலைப்பாம்புகளை உணவாக அறிமுகம் செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள். மேலும் மலைப்பாம்புகளின் இறைச்சிகளில் பாதரசம் உள்ளது. இந்த பாதரசம் எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. எனவே மனிதர்கள் அதை சாப்பிடும் […]
தேனி மாவட்டத்தில் சிறுவர்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை வடிவ மிட்டாய்களை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துக்கள்ளனர். குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள் தற்போது தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் வடிவமைப்பை பார்த்து குழந்தைகள் மிட்டாய் என்று நினைத்து வீட்டிலுள்ள மாத்திரைகளை சாப்பிட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே மாவட்டத்தில் வேறு எங்கும் அசம்பாவிதம் […]
கத்தரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 1/2 கிலோ தக்காளி – 2 நல்லெண்ணெய் – 1/2 கப் புளி […]
உடல் எடை அதிகரிக்க செய்யும் நெய் என பலரும் நினைத்திருக்கையில் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க உதவி புரிகிறது. எலும்புகளுக்கு வலிமை கொடுத்து தடையின்றி செயல்பட வைக்கின்றது. சருமத்தை இயற்கையான முறையில் பொலிவு பெற செய்கிறது. கண்களில் கருவளையம் ஏற்பட்டிருந்தால் நெய்யினை கண்களுக்கு கீழ் தடவி வருவதால் கருவளையம் மறைந்து போகும். தினமும் நெய் சாப்பிட்டு வருவதால் தலைமுடி வலுப்பெற்று […]