Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கரும்பு சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் …!!!

கரும்பு சாற்றின் நன்மைகளை பற்றி  இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : பெரும்பாலும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை திரும்ப பெற உதவுகிறது.சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று போன்ற நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது. குடல் இயக்கத்தை வலுப்படுத்துகிறது. உடலில் ஏற்ப்படும் டி.என்.ஏ. சேதத்தை தடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.தொண்டை புண், தொண்டையில் ஏற்ப்படும் தொற்று போன்றவை கரும்பு சாறு குடிப்பதன் மூலம் ஆற்றப்படுகிறது. உடலில் காயங்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கும் கோடைக்கும் தீர்வு பழங்களும், யோகாவுமா..?

கோடை காலத்தில் என்னென்ன விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. அதே சமயம் நாம் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 40 நாட்களுக்கு மேலாக மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்ககூடிய இந்த சூழலில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக வருகிறது. அதே சமயம் கோடை காலத்தில் எந்த அளவுக்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் சக்தி நமக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கும். கொரோனா காலத்தில் சமூக விலகல் எந்த அளவுக்கு […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..!!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்காக..! பல சத்துக்கள் அடங்கிய சத்துமாவு..!!

நமது முன்னோர்களின் பண்பாடான, பாரம்பரியமிக்க சத்து மாவு தயார் செய்வது எப்படி.? என்பதை பார்ப்போம். இவ்வாறு செய்து கொடுக்கும் மாவு தான் உண்மையிலேயே குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும். தேவையான பொருட்கள்: ராகி                                   –  2 1/2கிலோ சோளம்                        […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொரிகடலை லட்டு… ஈஸியா செய்யலாம்..!!

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் இந்த மாதிரி ஸ்டைல செய்து கொடுத்து அசத்துங்கள்.. தேவையான பொருட்கள்: அரிசி மாவு                                   – 1/2 கப் பொரிகடலை                              – 1/2 கப் தேங்காய் துருவல்    […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில் உடலிற்கு சக்தி அளிக்கும்.. வெஜிடபிள் ஜூஸ்..!!

நோய் கிருமியின் தொற்று மற்றும்  சளி, இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து காத்து,உடலுக்கு சக்தியை கொடுக்கும் இந்த ஜூஸ் செய்முறையை பார்ப்போம்… தேவையான பொருட்கள்: கேரட்                                     – 1 சிவப்பு குடை மிளகாய்  – 1 மிளகு                        […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உஷாரா இருந்துக்கோங்க..! சாப்பிட்டதும் இவைகளை எல்லாம் செய்யாதீர்கள்..!!

அனைவரும் சாப்பிட்டவுடன் இந்த மாதிரியான விஷயங்களை செய்யாதீர்கள். புகை பிடிக்காதீர்கள்: சாப்பிட்ட உடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும்.  குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். தூங்காதீர்கள்: சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு செல்வது தவறு.  உடனே தூங்கி விடுவது அதைவிடத் தவறு.  சாப்பிட்டதும் உறங்கி விடும் பழக்கம் ,வயிற்று உப்புசம், தூக்கத்தில் தொந்தரவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.  செரிமானத்தை பாதிக்கும். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும்.  உணவுக்கும் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்..அப்போ இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..!!

தினமும் முட்டை எத்தனை சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றியே தெரிந்து கொள்வோம். பொதுவாக விட்டமின் ஏ,பி,சி,டி,இ என்று உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும் தைராக்சின் சுரக்க தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கரு 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டும்… தமிழரின் பாரம்பரிய உணவு..!!

வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் கம்மங்கூலின் நன்மைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வோம். தமிழனின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றாக விளங்குவது கம்மங்கூழ். கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு ஏகப்பட்ட குளிர்பானங்கள், மருந்துகள் என விற்கப்படுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் அனைவரும் முந்தைய காலத்திலிருந்து வெயிலால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு பழங்காலம் முதல் கம்மங்கூழ் தான் குடிப்பார்கள். குறிப்பாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையான ஒரு விஷியம் ஆகும்.  அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலில் அசத்த இல்லத்தரசிகளுக்கு சூப்பரான 20 டிப்ஸ்..!!

கிராமங்களில் பின்பற்றப்படும் சமையல் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம் 1. துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். 2. எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி போன்ற சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து, பின்பு தயார் செய்தால் சாதம் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும். 3. உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மணமான, சுவைமிகுந்த இட்லி பொடி..!!

இட்லி பொடி மிக சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:  தேவையான பொருட்கள்: வத்தல்                          –  50 கிராம் கறிவேப்பிலை         –  சிறிதளவு கடலைப் பருப்பு      –  100 கிராம் உளுந்தம் பருப்பு    –  150 கிராம் மிளகு                  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த… கலக்கலான “VARIETY Rice”…!!

ஒரு தக்காளி, ஒரு  வெங்காயம் இருந்தால் போதும் மூன்று பேரும் சாப்பிடும்படி ஒரு சூப்பரான வெரைட்டி ரைஸ் செய்யலாம்..!! தேவையான பொருள்: வெங்காயம்                      –  2 தக்காளி                              – 2 கேரட்                  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பிரமாதமான ருசி.. வெண்டைக்காய் பச்சடி..!!

கல்யாண வீட்டில் வைக்கும் ருசிமிகுந்த வெண்டைக்காய் பச்சடி நம் வீட்டிலேயே செய்யலாம்.. அம்ம்புட்டு ருசி ட்ரை பண்ணுங்க.! தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம்           – 100 பச்சைமிளகாய்                   – 3 தக்காளி                                  – 3 நல்லெண்ணெய்    […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான ருசி மிகுந்த “முள்ளங்கி முட்டை சாதம்”..!!

இரண்டு முள்ளங்கி, நாலு முட்டை இருந்தா பத்து நிமிடத்தில் அருமையான ருசி மிகுந்த சாதம் ரெடி..! தேவையான பொருட்கள்: எண்ணெய்                   –  4 டீஸ்பூன் சீரகம்                               – கால் ஸ்பூன் முள்ளங்கி                      […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் இந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..! கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள் இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி அசைவம் சாப்பிடுவது நல்லதா.?தீமையா.?

அசைவம் பிரியர்கள் அடிக்கடி உணவில் அசைவம் எடுத்து கொள்வார்கள். ஆனால் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கிறதா.?தீமையா.? என்று அறிந்து கொள்ளுங்கள்..! அசைவ உணவுகளில்  நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாகிறது. தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது, நம் உடலில் அளவுக்கு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்திக்கு பெஸ்ட் சைடிஸ்…அருமையான பன்னீர் கிரேவி..!!

சப்பாத்திக்கு ரொம்ப ருசியான சைவ பிரியர்களுக்கு ஏற்ற பன்னீர் கிரேவி..! பன்னீர் மசாலா சேர்க்க தேவையானவை: பன்னீர்                     – 400 கிராம் மிளகாய் தூள்       – 1/2 ஸ்பூன் மல்லித் தூள்          – 1/2 ஸ்பூன் கரம் மசாலா         – 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்           – 1/4 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

TEA குடிப்பது சிறப்பு.. அதிலும் கருப்பட்டி TEA குடித்து நன்மை பெறலாமே..!!

அனைவர்க்கும் காலை, மாலை என டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். அதில் நாம் இயற்கை அளித்த கருப்பட்டியில், டீ குடித்து உடலுக்கு நன்மை அளிக்கலாமே..! பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் உள்ள வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் ஏராளமாக அளவில் நிறைந்துள்ளது. இந்த பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருளாக விளங்கும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியை தான் அதிகம் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வியக்க வைக்கும் காடை முட்டையின் நன்மைகள்..!!

அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில்  இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்..  இரும்புச் சத்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆஹா அருமையான நாட்டுக்கோழி வறுவல்..!!

சுவையான, சத்துமிகுந்த, பலம் தரக்கூடிய நாட்டுக்கோழி வறுவல், உங்களுக்காக..! முதலில் கறி வேக வைத்துக்கொள்ள தேவையானவை: நாட்டுக்கோழி கறி              – 500 கிராம் மஞ்சள்பொடி                         – 1 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது         – 1 டீஸ்பூன் வத்தல் பொடி              […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான முட்டை வடை.. ருசியோ அதிகம்..!!

அருமையான முட்டை வடை உடலுக்கும் சத்து அளிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்..! தேவையான பொருட்கள்: நாட்டுக்கோழி முட்டை- 3 பொறிகடலை                   – 6 டீஸ்பூன் பூண்டு                                  – 2 பற்கள் வத்தல் பொடி                 […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்க்கும்போதே நாவில் எச்சி ஊறும்..ருசிமிகுந்த மாங்காய் ஊறுகாய்..!!

கோடைகாலத்தில் பழையசாதத்திற்கு  இந்த  மாங்காய் ஊறுகாய் ரொம்ப ருசியாக இருக்கும். பார்க்கும்போதே எச்சி ஊறும் நாவில்..! தேவையான பொருட்கள்: பெருங்காய பொடி      – 1/2 டீஸ்பூன் கடுகு                                   – 1, 1/2 டீஸ்பூன் வெந்தயம்                         – […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி இல்லாத ருசியான குர்மா..!!

காய்கறி இல்லாமல் சப்பாத்திக்கு சுவையான 5 நிமிடத்தில் ரெடி ஆகக்கூடிய குர்மா..! தேவையான் பொருட்கள்: தக்காளி                   – 3 மிளகாய்                  – 2 தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன் அளவு சோம்பு                      – 1 டீஸ்பூன் பிரியாணி இலை  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைமிகுந்த கத்தரிக்காய் கடைசல் கூட்டு..!!

கிராமத்து மனம் மாறாத சைவ குழம்பிற்கு ஏற்ற கூட்டு.. கத்தரிக்காய் கடைசல்..! தேவையான பொருட்கள்: மிளகாய்                   – 3 தக்காளி                   – 3 சீரகம்                         – 1 டீஸ்பூன் கத்தரிக்காய்         – கால் கிலோ […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியோ ருசி… பூசணி கடலைப்பருப்பு கூட்டு..!!

சாம்பார் போன்ற குழம்பு வச்சி சாப்பிடும்பொழுது கூட்டாக பூசணி கடலைப்பருப்பு கூட்டு வைத்து சாப்பிடுங்கள் அருமையாக இருக்கும்..! தேவையான பொருட்கள்: கடலை பருப்பு                – 200 கிராம் பூசணிக்காய்                 – 1 (சின்னது) சின்ன வெங்காயம்     – 10 வத்தல்                        […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

திருநெல்வேலியின் இடிசாம்பார்…. அம்புட்டு ருசி..!!

திருநெல்வேலியின் ருசியான இடிசாம்பார்.. கிராமத்தின் மனம் வீசும் சாம்பார்.. வறுத்து இடித்து கொள்ள தேவையானவை: துவரம் பருப்பு                – 200 கிராம் காயபொடி                       – 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி                – 1டீஸ்பூன் கடலைப்பருப்பு             – […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவு நேரங்களில் சாப்பிடக்கூடிய மற்றும் தவிர்க்கவேண்டிய உணவுகள்..!!

இரவு நேரங்களில் நாம் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும் மற்றும் தவிர்க்கவேண்டும் என்று இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்..! பொதுவாக ஒரு பழமொழி உண்டு காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம்  சேவகனை போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு என்பதுதான். அதாவது காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள் பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிடவேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சாதம், இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை மிகக் குறைவாக சாப்பிட […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நெஞ்சுசளியை போக்கும் அருமையான பருத்தி பால்..!!

நம் உடலில் நெஞ்சு சளி போக்கி, உடலில் வலிமையை உண்டாக்க கூடிய சக்தி பருத்தி பாலிற்கு உள்ளது. தேவையான பொருட்கள்: பருத்திக்கொட்டை          –  200 கிராம் பச்சரிசி                                 – அரை கப் சுக்கு                          […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்தின் மனம் மாறாத ருசிமிகுந்த மீன் குழம்பு..!!

சுவை அதிகம் உள்ள கிராமத்து மீன் குழம்பு செய்வதை பற்றி அறிவோம்..!தேவையான பொருட்கள்: தக்காளி                        – 2 சின்ன வெங்காயம் – 15 புளி                                   – 2 எலுமிச்சை அளவு பூண்டு            […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இம்புட்டு ருசியா..? ஆட்டு ஈரல் குழம்பு..!!

எம்புட்டு ருசி..! நம் இதயத்திற்கு பலம் கொடுக்கும் சுவையான ஆட்டு ஈரல் குழம்பு..! தேவையான பொருட்கள்: கடலை எண்ணெய்                 – 5 டீஸ்பூன் சோம்பு                                          – 1 டீஸ்பூன் சீரகம்              […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையோ அதிகம்..5 நிமிடத்தில் சட்னி ரெடி..!!

இட்லி, தோசைக்கு 5 நிமிடத்தில் ரெடி ஆகும் சட்னி, தொட்டு சாப்பிட்டால் ருசி அதிகம்.. தேவையான பொருட்கள்: பூண்டு                                   – 50 கிராம் வத்தல்                                   – 5 சின்ன வெங்காயம்    […]

Categories

Tech |