ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா ராட் என்னும் பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கின்றார்கள். இது பற்றிய புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது ஈரானில் இதுபோன்ற கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இங்கு செல்வது வழக்கமாகும். இந்த சூழலில் தொன்யாவின் சகோதரி இது பற்றி பேசும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தொன்யாவை நெருங்கி […]
Tag: உணவு விடுதி
ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் நிறுவனத்திடமிருந்து உணவு விடுதியை நடத்தும் உரிமையை ரயில்வே வாரியமே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், இனிவரும் காலங்களில் ரயில்வே வாரியமே உணவு விடுதிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, ரயில் போக்குவரத்தில் கட்டண வருவாயை தாண்டி மற்ற வழிகளிலும் வருமானத்தை ஈட்டும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் உணவு விடுதிகளை நடத்தும் பொறுப்பு […]
டெல்லியில் உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணிற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மகளிர் ஆணையம் உணவு விடுதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சேலை அணிந்து சென்ற பெண்ணை தாங்கள் பின்பற்றும் ஸ்மார்ட் உடை கொள்கையில் சேலை இல்லை என்று கூறி உணவு விடுதி நிர்வாகம் அவரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது. மேலும் அவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அந்த பெண் வீடியோவாக பதிவு […]