தற்போது வடக்கு ரயில்வே வாயிலாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு அறிக்கையின் படி அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். சென்ற சில மாதங்களாக சில்லரை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் இருக்கும் நிலையில், ரயிலில் உணவு மற்றும் பானங்கள் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. கணக்கெடுப்பின் படி வரும் அறிக்கையை கருத்தில்கொண்டு புது கட்டண பட்டியல் வெளியிடப்படும். ரயில்வே நிலையத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை 10 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. முன்பாக […]
Tag: உணவு விலை
ஆன்லைன் உணவு நிறுவனங்களில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது. ஓட்டலில் நாம் சாப்பிடும் அதே உணவை நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இரு மடங்கு அதிகமான விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் பேக்கேஜிங் மற்றும் டெலிவரி கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவின் விலை குறையுமா? […]
தமிழகத்தில் ஹோட்டலில் உணவு விலை 10 சதவீதம் வரை உயர்த்த பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தினம்தோறும் புதிய புதிய தகவல் வெளியாகி கொண்டு உள்ளது. தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டுள்ளது. மாதம் ஒருமுறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் காய்கறி, சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது.தங்கம் வாங்குவதில் சிரமம் இருக்கிறது. தங்கம் விலை […]
அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கன மழையால் முக்கிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பருவமழை முடியும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் […]