Categories
தேசிய செய்திகள்

“இந்த உண்டியல் எனக்கு விலைமதிப்பில்லாதது”… ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!!

மத்திய பிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் பாதிரியாத்திரை சென்றுள்ளார். அப்போது அந்த சிறுவன் ராகுல் காந்தியிடம் “எல்லோரையும் அரவணைத்து செல்வதால் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” எனக் கூறி பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தில் தான் சேமித்து வைத்த உண்டியலை அவரிடம் வழங்கியுள்ளான்.  நடைபயண செலவுக்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளான். ராகுல் காந்தி  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை ஒன்றை  வெளியிட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோவில் உண்டியல் வசூல்”… எவ்வளவு தெரியுமா…????

ராமநாதபுரம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் உண்டியலில் 28 1/2 லட்சம் ரூபாய் வசூலானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை தாலுகாவிற்கு உட்பட்ட திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வால்மீக நாத கோவில் இருக்கின்றது. இங்கு நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவியாளர் குணசேகரன் முன்னிலையில் உண்டியல் என்னும் பணியானது நடந்தது. இதில் 28 லட்சத்து 58 ஆயிரத்து 503 ரூபாய் பணமும் 410 கிராம் தங்கமும் 4,22,500 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! திருப்பதி ஏழுமலையானுக்கு…. ஒரே நாளில் இவ்வளவு வருமானமா…???

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ஆக 4 கோடியே 50 லட்சம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடி காணிக்கை செலுத்தி வருகின்றன. கொரோனா தொற்று பரவலுக்கு முன் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் குறைந்த […]

Categories
மாநில செய்திகள்

OMG: திருத்தணியில் முருகன் கோவிலில்…. 31 நாளில் இவ்வளவு காணிக்கையா…??

திருத்தணி முருகன் கோவிலில் 31 நாட்களில்1,12,36,265 ரூபாய் பக்தர்கள் இதுவரை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படையான  திருத்தணி சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றார்கள். இந்நிலையில் இந்த மாதம் பொங்கல் திருவிழா கொரோனா தொற்று காரணமாக  தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்து திருக்கோயில்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! “திருவண்ணாமலை கோயில்….!! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…??”

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் மாதம் ஒருமுறை உண்டியலில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படுகிறது. இதன்படி பிப்ரவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்களும், தன்னார்வலர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். நேற்று காலை தொடங்கிய இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மகுடேஸ்வரர் கோவில்” காணிக்கை எண்ணும் பணி…. மொத்தம் இவ்வளவு ரூபாய்…?

மகுடேஸ்வரர் கோவில் உண்டியல்களில் பக்தர்கள் 13 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் மொத்தம் 20 உண்டியல்கள் இருக்கிறது. இந்நிலையில் காணிக்கை எண்ணுவதற்காக இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. அப்போது உண்டியல்களில் மொத்தம் 13 லட்சத்து 21 ஆயிரத்து 10 ரூபாய், 65 கிராம் தங்கம் மற்றும் 340 கிராம் வெள்ளி பொருட்கள் போன்றவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பண்ணாரி மாரியம்மன் கோவில்” மொத்தம் 18 உண்டியல்களில்…. காணிக்கை எண்ணும் பணி….!!

பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியலில் பக்தர்கள் மொத்தம் 1 கோடியே 5 1/4 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு கோவில் துணை ஆணையர் கூடுதல் பொறுப்பு சபர்மதி மற்றும் இந்து அறநிலைய உதவி ஆணையர் அன்னக்கொடி முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியல்களில் பக்தர்கள் மொத்தம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட உண்டியல்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உண்டியலில் எண்ணப்பட்ட காணிக்கை…. லட்ச கணக்கில் வசூல்…. அதிகாரியின் தகவல்….!!

ராஜகணபதி கோவிலில் உண்டியலில் இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது. சேலம் மாவட்டம் டவுனில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களில் இருந்த காணிக்கை பணம் சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் உமாதேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையாளர் குமரேசன், ஆய்வாளர் மணிமாலா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 3 கோடியை கடந்த…. உண்டியல் வருமானம்…. களைகட்டும் திருப்பதி கோயில்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் வருமானம் மூன்று கோடியை கடந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டு உள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்து கொண்டு வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் திருப்பதி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர். உண்டியலில் […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்து கோவில்களில் மட்டும் உண்டியல் வைப்பது ஏன்…? அதற்கான காரணம் என்ன…? இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க…!!!

நாம் அனைவரும் கோயிலுக்கு போய் வருவது வழக்கம். உண்டியலில் காசு போடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், என்றைக்காவது கோயிலில் ஏன் உண்டியல் வைத்திருக்கிறார்கள் என்று யோசனை செய்து இருக்கிறீர்களா? கோவிலில் கடவுளுக்கு பல பரிகாரங்கள் செய்வது வழக்கம். ஆனால் அனைவரும் ஒற்றுமையாக செய்யும் ஒரே விஷயம் கோயில் உண்டியலில் பணம் போடுவது. அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். தங்களது வசதிக்கேற்றவாறு காணிக்கை செலுத்துவார்கள். இதனால் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. இதனை ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பகவதி அம்மன் கோவில்” 83 நாட்களுக்கு பிறகு…. உண்டியலில் இவ்வளவு இருந்துச்சு….!!

தீ விபத்து ஏற்பட்ட பகவதி அம்மன் கோவிலில் நனைந்த உண்டியலை எண்ணியுள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் தண்ணீர் அடித்து குளிரூட்டப்பட்டது. அப்போது கோவிலின் முன்பு வைத்திருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்களில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விட்டது. இதனையடுத்து அந்த உண்டியலில் இருந்த […]

Categories

Tech |