Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலத்து முனியப்பன் கோவிலில்….. உண்டியல் எண்ணும் பணி…. தன்னார்வலர்கள் பங்கேற்பு….!!!!

பாலத்து முனியப்பன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நாட்டறம்பள்ளியில் பாலத்து முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. மேலும் இந்தப் பணியில் தன்னார்வலர்கள், பக்தர்கள் என பல கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணி உள்ளனர். இதில் 3,72,298 ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது. இந்த பணியின் போது உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில்…. உண்டியல் எண்ணும் பணியில்…. கிடைத்த பெருந்தொகை….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில் அனைத்து உண்டியல்களும் நேற்று மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டுள்ளது. இதில் 1 கோடியை 20 லட்சத்து 97 ஆயிரத்து 991 ரூபாய், 3 கிலோ 280 கிராம் வெள்ளி, 0.540 கிராம் தங்கம், 323 அயல்நாட்டு நோட்டுகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த உண்டியல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…..? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலயா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்நிலையில் நேற்று இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா?….!!

பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இந்நிலையில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை […]

Categories

Tech |