Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….!! திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை….. எவ்வளவு தெரியுமா…??

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 6-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கோவில் பின்புறம் இருக்கும் மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 35 லட்சம் பக்தர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கிரிவலம் சென்றதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் கல்யாண மண்டபத்தில் வைத்து உண்டியல் பணம் என்னும் பணி கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில் […]

Categories

Tech |