Categories
தேசிய செய்திகள்

சிறிய தொகையில் பெரிய லாபம் வேண்டுமா… டிஜிட்டல் மயமாக்கியுள்ள உண்டியல் சேமிப்பு திட்டம்…!!

இந்த காலத்து இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயின் மதிப்பே தெரிவதில்லை. முன்பெல்லாம் ஒரு ரூபாய், 50 காசுகளை கூட உண்டியலில் சேர்த்து வைத்து அதனை வைத்தே ஒரு பெரிய தொகையை சேர்த்து தேவையான பொருட்களை வாங்கியுள்ளோம். ஆனால் தற்போது சில்லரை காசுகளின் மதிப்போ அல்லது சேமிப்பின் மதிப்போ யாருக்கும் தெரிவதே இல்லை. இன்றைய சூழலில் நாம் காசை கையிலே எடுப்பதில்லை. கார்டில் ஸ்வைப் செய்துவிடுகிறோம். எனினும் ஜார் செயலி மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு […]

Categories

Tech |