Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில்…. மார்ச் மாதம் ரூ. 125 கோடி காணிக்கை வசூல்…. தேவஸ்தானம்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் நாள்தோறும் 300 ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்…. ஒரே நாளில் ரூ.3.35 கோடி உண்டியல் வசூல்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது. அவ்வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவில்… ரூ.11 லட்சத்திற்கும் மேல் குவிந்த உண்டியல் காணிக்கை..!!

சிவகங்கை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சத்திற்கும் மேல் பிரிந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைக்கு உட்பட்டது. இங்கு வருடந்தோறும் பங்குனி, மாசி திருவிழா நடைபெறும். அதற்கு முன்னதாக உண்டியலை திறந்து அதில் உள்ள பணத்தை எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதியில் குவியும் பக்தர்கள்… உண்டியலில் விழும் பணக்கட்டுகள்…!!!

திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் உண்டியல் வசூல் 2 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10 நாட்களாக உண்டியல் வசூல். ஒரு கோடி ரூபாயை எட்டிய உண்டியல் வருமானம் நேற்று முன்தினம் அதிகபட்ச வருமானமாக கோடியாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் திருப்பதி உண்டியல் வசூல் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் […]

Categories

Tech |