Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் உண்டியலில் 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 7 குடங்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல் எண்ணும் பணி  கோவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

48 லட்சத்தை தாண்டிய வருமானம்…. பிரசித்தி பெற்ற கோவில் உண்டியல் திறப்பு…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

ஆஞ்சிநேயர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில் 48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரூபாய் இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சிநேயர் கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் உண்டியலில் உள்ள பணம் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று ஆஞ்சநேயர் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதசாமி கோவிலில்… 1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை… அதிகாரிகள் தகவல்…!!

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலின் உண்டியல் காணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ராமநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல் பணம் எண்ணப்பட்டுள்ளது. இந்த பணி அம்மன் சன்னதியில் உள்ள திருக்கல்யாண மடபத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு கோவில் இணை ஆணையர் பழனிகுமார் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம், ராமநாதபுரம் ஆய்வாளர் தங்கையா, கோவில் மேற்பார்வையாளர் சீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் உண்டியல் எண்ணும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்…. மீண்டும் குவியும் பக்தர்கள்… 2 கோடியை தாண்டிய உண்டியல் வருமானம்…!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானமாக ரூபாய் 2 1/4 கோடி கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக தற்பொழுது பக்தர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்திற்கு அமெரிக்க படுவதாக […]

Categories

Tech |