Categories
அரசியல் மாநில செய்திகள்

பசும்பொன்னில் சாகும் வரை உண்ணாவிரதம்…. கருணாஸ் பரபரப்பு அறிக்கை…!!!!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நடிகர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்கள் சத்திரமா…..? திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா….? பாஜகவுக்கு கோர்ட் சரமாரி கேள்வி….!!!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் […]

Categories
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமனம்…. வேண்டவே….! வேண்டாம்….! ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்….!!!!

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஜி வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்து 989  இடைநிலை ஆசிரியர்கள், 5, 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3, 188 முதுகலை ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பணியிடங்களில் தகுதியுள்ள நபர்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம் என்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஜெயில் கைதி… பரோல் கேட்டு… தொடர் உண்ணாவிரதம்…!!!

ஜெயில் கைதி முருகன் பரோல் கேட்டு தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார். வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்  முருகன். இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். இவர் தனக்கு பரோல் கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார். நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது, உண்ணாவிரதம் இருப்பதாக கூறி அவர் முறையாக எந்த கடிதமும் கொடுக்கவில்லை. மேலும் ஜெயில் உணவை தவிர்த்துவிட்டு பழங்கள், கீரையை அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி… தாலுகா அலுவலக வாசலில் அமர்ந்த முதியவர்கள்…!!!

கீரனூர் தாலுகா அலுவலகம் முன் இரண்டு முதியவர்கள் வீட்டுமனை கேட்டு உண்ணாவிரதம் இருந்தார்கள். தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூர் பகுதியில் 67 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2008-ஆம் வருடம் வீட்டுமனை கேட்டு அதே பகுதியில் வசித்த முதியவர்களான பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் தலைமையில் குளத்தூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன், ஸ்டீபன் பெர்னாண்டோ ஆகியோர் சாகும் […]

Categories
அரசியல்

பறிக்காதே…! பறிக்காதே…! விவசாய நிலங்களை பறிக்காதே…! சிங்கிலாக போராட்டத்தில் இறங்கிய கேபி முனுசாமி….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேபி முனுசாமி திடீரென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த சூளகிரி அருகே ஓசூர் ஐந்தாவது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காகநாகமங்கலம், உத்தனப்பள்ளி, அயரனப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள சுமார் 3,034 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த பகுதியில் 5000 தென்னந்தோப்பு,  மாந்தோப்பு, 30க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராமேஸ்வரம் மீனவர்கள் நாளைமறுநாள் உண்ணாவிரதம்…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு…. உண்ணாவிரதத்தில் பா.ம.க.வினர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க.வினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பிச்சிபாளையத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க.-வை சேர்ந்தவர்கள் மற்றும் வன்னியர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளரான அபிமன்னன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில அமைப்பு துணைத்தலைவர் எ.ஜெகதீஷ், ஒலகடம் சேகர், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. சுகாதார ஆய்வாளர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் வளாகத்தில் அந்த சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவரான தனபால் தலைமை தாங்கினார். இதனையடுத்து மண்டலச் செயலாளர் மணிவண்ணன் இதில் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“5 மாதம் நிலுவையில் இருக்கு” ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் உண்ணாவிரதம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

அரசு கல்லூரிகளில் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்ககோரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உண்ணாவிரதத்தில் இருந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இந்த கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நிலுவையில் […]

Categories
அரசியல்

30 ஆட்களை வச்சி அடிக்கிறாங்க…. எப்ஐஆர் போடுங்க சார்…. பொன்.ராதாகிருஷ்ணன் புகார்…!!!

தி மு க எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஸ்கரை ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஞான திரவியம் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து கையோடு எடுத்தும் சென்றுள்ளார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்டு 5-ல் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம்…. அண்ணாமலை அறிவிப்பு…!!!!

தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். மேலும் கர்நாடக முதல்வரின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! உயர்நீதி மன்றத்தை ஈர்க்கும் வகையில்… வக்கீல்கள் உண்ணாவிரதம்..!!

பெரம்பலூரில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி குன்னம் பகுதியில் வருகிற 24-ஆம் தேதி புதிதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்க உத்தேசித்துள்ளது. அதனை கைவிடக்கோரி 9-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

அம்பிகாவுக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழர்கள்… தொடரும் உண்ணாவிரதம்…. போலீஸ் அடாவடி..!!

ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டி உண்ணாவிரத போராட்டத்தை அம்பிகா செல்வகுமார்  நடத்தி வருகின்றார். பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு அம்பிகாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இனப்படுகொலைக்கு நீதிகேட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனில் 16 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரும்பிரித்தானிய அரசைக் கண்டித்து  நீதிகேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தீர்மானத்திற்கு எதிராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி கட்சி தொடங்க வேண்டும்… ரசிகர்கள் தீவிர பிராத்தனை…!!!

ரஜினி உடல் நிலை கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து அவர் கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம் இருந்து கடவுளை வேண்டுகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்தார். தற்போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். மக்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்கி மக்களுக்கு பணியாற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தற்போது ரஜினி கட்சி தொடங்காத தான் மிகவும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

யாரு கிட்ட மோதுறீங்க ? சட்டம் எங்களிடம் இருக்கு…. திமுக கூட்டணிக்கு ஷாக் …!!

அரசின் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து வேளாண் திருத்த சட்ட மசோதா இயற்றப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், விவசாயிகளின் விலையை கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். மேலும் விவசாய சங்கங்களும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு… ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம்…!!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

3000பேர் கூடுவார்கள்….! ”திமுகவுக்கு அனுமதியில்லை”…. செக் வைத்த அதிமுக அரசு ….!!

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்திருக்கிறது. சென்னையில் கொரோனா ஊரடங்கு காரணமாக 144 தடை உத்தரவு இருக்கின்றது. அதனால் வரும் 19ஆம் தேதிக்கு பிறகுதான் பொதுவெளியில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி என்று தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. அந்த காரணத்தை சுட்டிக் காட்டி நாளை வள்ளுவர் கோட்டத்தில் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் பட்டினி போராட்டம்… அரசு செவி சாய்க்குமா?…!!!

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் இன்று முதல்வர் உண்ணாவிரதம் – தேசியளவில் பரபரப்பு …!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ள விவசாயிகளுடன் ஆம் ஆத்மி கட்சியினரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சில மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேசவிரோதிகள் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், […]

Categories
கல்வி புதுச்சேரி மாநில செய்திகள்

கல்லூரி இறுதித் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்…!!

புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை  நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]

Categories

Tech |